A.R. Rahman, Haricharan & Shashaa Tirupati - Aye Mr. Minor! (From "Kaaviyathalaivan") текст песни

Текст песни Aye Mr. Minor! (From "Kaaviyathalaivan") - Haricharan , Shashaa Tirupati




ஹேய்... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
ஹாஹேய்... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஆசைகள் உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது
ஆடை ஒட்டி பார்க்குது
பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது
வாய் பேச வாய் தாயேன்
இமைகளை திறக்குதே கனவுகள்
இதழ்களை நனைகுதே இரவுகள்
மலர்களை உடைக்குதே பனித்துகள்
நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்
ஹாஹேய்... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
என்னமோ என்னோடு
கிச்சு கிச்சு மூட்டி போகுது கன்னம் பிச்சு போடுது
கன்னமோ தன்னோட முத்த பேச்சை கேக்குது
தா உன் இதழ் தாயேன்
முதல் முறை பரவுதே பரவசம்
தொடங்கணும் மலர்வனம் இவள் வசம்
இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம்
கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது
ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
ஹோ... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற



Авторы: A R RAHMAN, PA. VIJAY


Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}