Текст песни Oliyaaga Vandhaai (From "Ambikapathy") - A.R. Rahman, Javed Ali & KMMC Sufi Ensemble
உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே
உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே
என் இதய கண்ணை திரந்தேனே...
என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை
இதய கண்ணில் தோன்றினாய்
உயிராக... வந்தாய் உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே
என் இதய கண்ணை திரந்தேனே...
என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை
இதய கண்ணில் தோன்றினாய்
உயிராக... வந்தாய் உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே...
மீ்ண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே...
உன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே
என் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே
இந்த வைய்யம் பூமி எல்லாம் மாயம் என்றேனே...
உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே...
நான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும்
தேகம் தாண்டி வாழ்க்கை வாழ யேதோ செய்தாயே...
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
நிநிசச... நிச...
நிநிசச... நிச...
மலரிகள் மேலே பனியை போலே
மழையின் மேலே வெயிலை போலே
நிநிசச. நிச...
மலரிகள் மேலே பனியை போலே
மழையின் மேலே வெயிளை போலே
நிச...
கனவு போலே கவிதை போலே
கண்கள் மேலே... ஆ...
உயிராக வந்தாய்... உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
உயிராக வந்தாய்... உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
Внимание! Не стесняйтесь оставлять отзывы.