A.R. Rahman, Vijay Prakash & Chinmayi - Naetru Aval Irundhal (From "Maryan") текст песни

Текст песни Naetru Aval Irundhal (From "Maryan") - A. R. Rahman , Vijay Prakash , Dhanush , Chinmayi Sripada , Parvathi Menon



நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஹேய்... மரியான்... வா...
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
இருந்தேன்...
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன
காற்றேல்லாம் அவள் தேன் குரளாய் இருந்தது
மணலேல்லாம் அவன் பூனலாய் மலர்ந்தது
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன
காற்றேல்லாம் அவள் தேன் குரளாய் இருந்தது
மணலேல்லாம் அவன் பூனலாய் மலர்ந்தது
நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லா காற்று இல்லையே
நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லா காற்று இல்லையே
நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல் இல்லை... இல்லை
நேற்று எந்தன் கை வலையல்
இசைத்ததேல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா
நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்
இருந்தாய்... இருந்தோம்...
நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீல புறாக்கள் பறந்தன
அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வாந்த அலை அங்கே யேங்கி நின்றது
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன
காற்றேல்லாம் அவள் தேன் குரளாய் இருந்தது
மணலேல்லாம் அவள் பூனலாய் மலர்ந்தது



Авторы: A R RAHMAN, AMAREN GANGAI


A.R. Rahman, Vijay Prakash & Chinmayi - Sounds of Madras: A.R. Rahman
Альбом Sounds of Madras: A.R. Rahman
дата релиза
06-11-2015



Внимание! Не стесняйтесь оставлять отзывы.