Anirudh Ravichander - Vikram (Title Track) текст песни

Текст песни Vikram (Title Track) - Anirudh Ravichander




நாயகன் மீண்டும் வறார்
எட்டு திக்கும் பயம் தானே
ராட்ஷச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே
இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்
இவன் கலை தாகம் போர் வினையாகும்
இவன் அடையாளம் அது கடலாகும்
பல போர் வென்ற ஒரு பெயராகும்
ஆரம்பிக்கலாங்களா?
தகிட-தக்-திம்-தக்-திம்-தக்-திம்
தகிட-தக்-திம்-தக்-திம்-தக்-திம்
தகிட-தக்-திம்-தக்-திம்
தகிட-தக்-திம்-தக்-திம்
தகிட-தக்-திம்-தக்-திம்-தகிட
ஹூ-ஹா-ஹா-ஹா-ஹா
விக்ரம்
விக்ரம்
விக்ரம்
விக்ரம்
விக்ரம்
விக்ரம்(huh-yeah)
விக்ரம்
விக்ரம்
நாயகன் மீண்டும் வறார்
எட்டு திக்கும் பயம் தானே
ராட்ஷச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே
விழுந்தால் இடியாய், எழுந்தால் மலையாய்
தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்
பல வாள் துளைத்தும் இவன் வீழ்ந்ததில்லை
உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை
இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை
யமனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை
ஆரம்பிக்கலாங்களா?
தகிட-தக்-திம்-தக்-திம்-தக்-திம்
தகிட-தக்-திம்-தக்-திம்-தக்-திம்
தகிட-தக்-திம்-தக்-திம்
தகிட-தக்-திம்-தக்-திம்
தகிட-தக்-திம்-தக்-திம்-தகிட
ஹூ-ஹா-ஹா-ஹா-ஹா
விக்ரம்
விக்ரம்
விக்ரம்
விக்ரம்
விக்ரம்
விக்ரம்
விக்ரம்
விக்ரம்



Авторы: Anirudh Ravichander, Vishnu Edavan


Внимание! Не стесняйтесь оставлять отзывы.