D. Imman - Yenga Annan (Karaoke) - перевод текста песни на французский

Текст и перевод песни D. Imman - Yenga Annan (Karaoke)




Yenga Annan (Karaoke)
Yenga Annan (Karaoke)
என் தங்கைதான் என் உயிரு என் உலகமே அதுதான்
Ma sœur est ma vie, mon monde, c'est tout
அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்
Quand elle sourit, je souris aussi
அது அழுதா அய்யய்யோ என்னால தாங்கவே முடியாது
Quand elle pleure, oh, je ne peux pas supporter
நான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம் அது என் முன்னாலே நிக்கணும்
Tant que j'ai les yeux ouverts, elle doit être devant moi
கண்ண மூடி இருந்தேன்னா என் கனவுலகூட கலகலன்னு சிரிச்சு விளையாடனும்
Quand je ferme les yeux, elle doit jouer et rire joyeusement dans mon rêve
எங்க அண்ணன் எங்க அண்ணன்
Mon frère, mon frère
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
Un roi à distribuer l'amour
தங்கை பாசத்தில் அவனைத்தான்
Dans l'affection de sa sœur, c'est lui
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
Il n'y a personne dans le village qui puisse le frapper
எங்க அண்ணன் எங்க அண்ணன்
Mon frère, mon frère
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
Un roi à distribuer l'amour
தங்கை பாசத்தில் அவனைத்தான்
Dans l'affection de sa sœur, c'est lui
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
Il n'y a personne dans le village qui puisse le frapper
என் தங்கை my தங்கை
Ma sœur, ma sœur
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
Une bonne sœur avec un cœur pur
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
Dans l'affection de son frère, c'est elle
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க
Personne ne peut la frapper ici
எங்க அண்ணன் எங்க அண்ணன்
Mon frère, mon frère
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
Un roi à distribuer l'amour
தங்கை பாசத்தில் அவனைத்தான்
Dans l'affection de sa sœur, c'est lui
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
Il n'y a personne dans le village qui puisse le frapper
எங்க அண்ணன் எங்க அண்ணன்
Mon frère, mon frère
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
Un roi à distribuer l'amour
தங்கை பாசத்தில் அவனைத்தான்
Dans l'affection de sa sœur, c'est lui
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
Il n'y a personne dans le village qui puisse le frapper
என் தங்கைதான் என் உயிரு
Ma sœur est ma vie
என் உலகமே அதுதான்
C'est tout mon monde
என் தங்கைதான் என் உயிரு
Ma sœur est ma vie
என் உலகமே அதுதான்
C'est tout mon monde
உன்ன விட எங்க அண்ணனுங்கதான் எனக்கு முக்கியம்
Mes frères sont plus importants pour moi que toi
நீ எனக்கு கொடுத்த வாழ்க்கைய விட என் அண்ணன்னுகளோட பாசம்தான்டா எனக்கு முக்கியம்
L'affection de mes frères est plus importante pour moi que la vie que tu m'as donnée
அடுத்த ஜென்மம்கூட அண்ணன் உனக்கு நான்தான்
Dans la prochaine vie aussi, je serai ton frère
Agreement'a போட்டு வச்சுக்கலாம்
On peut signer un contrat
இந்த ஜென்மம் அண்ணன்
Dans cette vie, je suis ton frère
அடுத்த ஜென்மம் அப்பன்
Dans la prochaine vie, je suis ton père
மாத்தி மாத்தி பொறந்து வாழ்ந்துக்கலாம்
On peut naître et vivre en alternance
பாசமலர் part-2 வத்தான் பாத்துகோங்க இங்க
La partie 2 de la fleur d'affection est sortie, regardez ici
எங்க அண்ணன் எங்க அண்ணன்
Mon frère, mon frère
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
Un roi à distribuer l'amour
தங்கை பாசத்தில் அவனைத்தான்
Dans l'affection de sa sœur, c'est lui
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
Il n'y a personne dans le village qui puisse le frapper
என் தங்கை my தங்கை
Ma sœur, ma sœur
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
Une bonne sœur avec un cœur pur
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
Dans l'affection de son frère, c'est elle
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க
Personne ne peut la frapper ici
Brother'u...
Frère...
Sugar'u...
Sucre...
எங்க அண்ணன் எங்க அண்ணன்
Mon frère, mon frère
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
Un roi à distribuer l'amour
தங்கை பாசத்தில் அவனைத்தான்
Dans l'affection de sa sœur, c'est lui
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
Il n'y a personne dans le village qui puisse le frapper
எங்க அண்ணன்(தங்கை) எங்க அண்ணன்(தங்கை)
Mon frère (ma sœur), mon frère (ma sœur)
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்(my தங்கை)
Un roi à distribuer l'amour (ma sœur)
தங்கை பாசத்தில் அவனைத்தான்
Dans l'affection de sa sœur, c'est lui
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே(Oh my தங்கை)
Il n'y a personne dans le village qui puisse le frapper (Oh ma sœur)
என் தங்கைதான் என் உயிரு
Ma sœur est ma vie
என் உலகமே அதுதான்
C'est tout mon monde
என் தங்கைதான் என் உயிரு
Ma sœur est ma vie
என் உலகமே அதுதான்
C'est tout mon monde





Авторы: D Imman


Внимание! Не стесняйтесь оставлять отзывы.