Deva feat. S. P. Balasubrahmanyam & Vijay - Oru Kaditham - Male Version текст песни

Текст песни Oru Kaditham - Male Version - Vijay , Deva




ஒரு கடிதம் எழுதினேன்
அதில் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்து வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி, please
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி
ஹா ஹா ஹா
என்னை காதலி
ஹே ஹே ஹே
காதலி
ஹா ஹா ஹா
என்னை காதலி
ஹா ஹா ஹா
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
கண்ணே உன் காலடி மண்ணை
திருநீரு போலே நான் அள்ளி பூசிடுவேனே
என் நெஞ்சின் மேலே
அன்பே என் ஆலயம் என்று
உன் வாசல் தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆறு கால பூஜை செய்யும்
ஏழை கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ?
காதலி காதலி
என்னை காதலி
என்னை காதலி
காதலி, ஹா
என்னை காதலி
ஹா ஹா ஹா
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம்
நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு?
ஆகாயம் நீர் நிலம் யாவும்
அழகே உன் காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாழ
அவை தானே சாட்சி
நீ இல்லாத நானே
குளிர் நீர் இல்லாத மீனே
நீா் ஓடை போல கூட வேண்டுமே
காதலி my darling
என்னை காதலி, please
காதலி
என்னை காதலி (ஆ ஆ)
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி காதலி
என்னை காதலி
என்னை காதலி
காதலி காதலி
என்னை காதலி





Внимание! Не стесняйтесь оставлять отзывы.