G.V. Prakash Kumar, Shreya Goshal, Anuradha Sriram & Manickka Vinayagam - 03 - Namma Ooru Nallarukku текст песни

Текст песни 03 - Namma Ooru Nallarukku - Anuradha Sriram , Shreya Ghoshal , G. V. Prakash Kumar




போட்ட வெதப் பொத்துக்கிச்சே...
ஊத்துத் தண்ணி அத்துக்கிச்சே...
பச்ச நெல்லு காஞ்சிருச்சே...
அத அறுத்துக் கட்ட வாடி புள்ளே
பச்ச நெல்லு காஞ்சிருச்சே...
அத அறுத்துக் கட்ட வாடி புள்ளே...
நம்ம ஊரு நல்லாருக்கு
தென்னந்தோப்பு எல்லாம் கல்லா இருக்கு
குளத்தங்கரை முள்ளா இருக்கு
வயசு பசங்க எல்லாம் ஜொள்ளாருக்கு
ஒத்த பாதை ஓரத்துல
பொட்டபுள்ள சமஞ்சிப்போச்சு
பம்பு செட்டு ரூமுக்குள்ள
கள்ளக்காதல் மலிஞ்சிப்போச்சு
பஞ்சாயத்து ரேடியோ
எல்லாம் துருபிடிச்சு வீணாப்போச்சு
டவுனுக்குள்ள television'ம்
வந்துட்டதா பேச்சு பேச்சு
(டவுனுக்குள்ள television'ம்
வந்துட்டதா பேச்சு பேச்சு)
நம்ம ஊரு தப்பாருக்கே
தென்னந்தோப்பு எல்லாம் மப்பாருக்கே
குளத்தங்கரை முள்ளா இருக்கே
வயசு பசங்க எல்லாம் வாலாருக்கே
சோழக்காட்டுத் தடத்துக்குள்ள
வாழத்தோப்பு வரப்புக்குள்ள
தந்தானானே... தனேனானே...
தந்தானானே... தனேனானே...
நான் திரிஞ்ச வீதிக்குள்ள
நடந்தது என்ன ஊருக்குள்ள
ஆத்துக்குள்ள குழிய தோண்டி
ஆத்துக்குள்ள குழிய தோண்டிப்
பொதஞ்சிவிட்டு நிக்குறாய்ங்க
காசும் வச்சு கடனும் வச்சு
ரம்மி ஆட்டம் போடுறாய்ங்க
மேலத்தெரு யோகராணி
மேளக்காரங்கூட ஓடிப்போச்சு...
சாதிப்பேர சாக்கா வச்சு
பாதி ஊரும் இப்ப வீக்காப்போச்சு
ஏ பொட்டப்புள்ள பாட்டக்கோட்டு
வெட்டருவா பட்டையாச்சு
பத்துக்கோழி செத்துப்போச்சு
பாலு மாடும் செத்துப்போச்சு
பாட்டக்கேட்டதும்
எங்க காது வலிக்குதே
ஒன் ஆட்டம் பாத்ததும்
இப்ப வயித்தக்கலக்குதே
ஏய் எவன்டாவன்
ஓழிஞ்சி நின்னு கத்துரது
பக்கிரி பிகிரி தல
கிகிரி பிகிரி தல
ட்ரு வா
ஏய் சன்னனே
சன்னனே சன்னனே
தானே நானானே
ஏய் சன்னனே
சன்னனே சன்னனே
தானே நானானே
முப்பத்தாறு நாளுக்குள்ள
மூடுக்கல்லு கதவுக்குள்ள
தந்தானானே நானே நானே
தந்தானானே நானே நானே
அட என்ன சேதி வீட்டுக்குள்ள
எல்லாத்தையும் சொல்லுபுள்ள
எல்லாத்தையும் சொல்லுபுள்ள
எல்லாத்தையும் சொல்லுபுள்ள
வெள்ளிக்கிழமை விடியக்காலம்
வெள்ளிக்கிழமை விடியக்காலம்
கோலம் போட ஆளே இல்ல
காப்பிக்கொட்டை மல்லிப்பூவ
அடிக்கும் வாசம் வீட்டில் இல்ல
கெட்டிமேளம் கேட்ட சத்தும்
என் காத விட்டுப் போகவேயில்ல
ஒட்டிக்கிட்டு பொறந்த பொறப்பு
உன் கூட பொழங்க கொடுப்பனை இல்ல
அட உன்னுடைய பாட்டக்கேட்டு
என் மனசு காதலாச்சு
மீசவசச பையன் நெஞ்சில்
அசை ரொம்ப கூடிப்போச்சு
கழுத்த நீட்டுனா
நான் தாலிகட்டுவேன்
உன்கால புடிச்சி
வெள்ளியில் மெட்டிப்போடுவேன்
எலே ஒலக்கைய எடுத்து
மூஞ்சுல இடிச்சிப்புடுவேன் ஆமா
பக்கிரி பிகிரி தல
பக்கிரி பிகிரி தல
அட நம்ம ஊரு தப்பாருக்கே
தென்னந்தோப்பு எல்லாம் மப்பாருக்கே
குளத்தங்கரை முள்ளா இருக்கே
வயசு பசங்க எல்லாம் வாலாருக்கே



Авторы: Muthukumar Na, G V Prakash Kumar


G.V. Prakash Kumar, Shreya Goshal, Anuradha Sriram & Manickka Vinayagam - Seval
Альбом Seval
дата релиза
28-10-2008




Внимание! Не стесняйтесь оставлять отзывы.