G. V. Prakash Kumar - Myma (From "Enakku Innoru Per Irukku") текст песни

Текст песни Myma (From "Enakku Innoru Per Irukku") - G. V. Prakash Kumar




என் குங்கும பூவே
என் கொஞ்சும் புறாவே
என் கமரக்கட்டே
என் சீனிமிட்டாயே
என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய குத்தாதே
உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே
Hey மைமா, hey மைமா
இந்த மாமாகிட்ட வந்து போமா
நீ ஏசி பீசுன்னா
நான் அட்டு பையன் தான்
நீ பிட்டு பிட்டா
சாண போட்ட sharp'ah னேன் நான்
நீ டாலு gold'u தான்
நான் தாரு sheet'u தான்
நீ cut and right'ah கண்ணடிச்சா
தௌளத்து நான்
Scene'u சில்லாக்கிதான்
Don'u டுப்பாக்கிதான்
Darling உன்னால நான்
Confuse ஆனேனே
என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய குத்தாதே
உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே
Hey மைமா, hey மைமா
உன்ன அபேஸ் பண்ண போறேன் மைமா
சல்லுனுதானே
என்ன சாச்சிபுட்டாளே
அட ஜிவ்வுனுதான்
Shock'ahடிச்சு lock'க்கானேனே
சுர்ருனுதானே
என்ன சூடேத்தினாளே
நான் சில்லுனுதான்
பீரடிச்ச மாறி ஆனேனே
கானா கலீஜீம்மா
கும்மு குஜீலீம்மா
சும்மா look'uவிட்டா
ஜில்பால்சும்மா
என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய குத்தாதே
உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே
Hey மைமா ஹேய் மைமா
இந்த மாமாகிட்ட வந்து போமா
என் குங்கும பூவே
என் கொஞ்சும் புறாவே
என் கமரக்கட்டே
என் சீனிமிட்டாயே
என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய குத்தாதே
உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே
Hey மைமா, hey மைமா
இந்த மாமாகிட்ட வந்து போமா
Hey மைமா, hey மைமா
இந்த மாமாகிட்ட வந்து போமா
Hey மைமா, hey மைமா
என் மைமா மைமா
Hey மைமா, hey மைமா
இந்த மாமாகிட்ட வந்து போமா
Hey மைமா, hey மைமா
என் மைமா மைமா



Авторы: G.v.prakash Kumar, Arunraja Kamaraj


Внимание! Не стесняйтесь оставлять отзывы.