Текст песни Kannai Nambathey (From "Enakku Innoru Per Irukku") - Gana Bala
கண்ணை
நம்பாதே
உன்னை
ஏமாற்றும்
ஊரை
ஏமாற்றும்
கண்ணீரில்
மாட்டும்
காதல்
பொல்லாதது
Friend'டை
நீ
நம்பு
என்றும்
உனக்காக
scene
போட்டு
சாவான்
நட்பே
மெய்யானது
கண்ணை
நம்பாதே
உன்னை
ஏமாற்றும்
கண்ணீரில்
மாட்டும்
Coffee
day'க்கு
கூட்டினு
போய்
purse'aத்தானே
puncher
ஆக்கும்
Figure'aத்தான்
நம்பாத
ஆணினமே
கல்பாத்தான்
அடிச்சாலும்
வாந்தியத்தான்
எடுத்தாலும்
Friendship'eh
உன்னை
வீட்டில்
சேர்த்திடுமே
வாடா
மச்சான்
நான்
சொல்லுறத
கேளு
பொண்ணுங்க
எல்லாமே
கொத்திவிடும்
தேளு
கண்ணை-கண்ணை-கண்ணை
நம்பாதே
உன்னை
ஏமாற்றும்
நீ
காணும்
தோற்றம்
Light'ahத்தான்
சிரிச்சாலே
lighthouse'u
எரியுதுன்னு
லூசா
நீ
பேசி
இப்போ
மாட்டிக்கிட்ட
Titanic
கப்பல
போல்
மூழ்கடிச்சு
ஓடிப்புட்டா
உன்
life'a
அவளால
கோட்டவுட்ட
உன்
நெஞ்சி
தங்கமடா
அத
போயி
வைக்காத
காதலென்னும்
கடன்காரன்
சேட்டுக்கிட்ட
வாடா
மச்சான்
நான்
சொல்லுறத
கேளு
Friend'u
தந்துடுவான்
சாஞ்சிக்கத்தான்
தோளு
கண்ணை-கண்ணை-கண்ணை
நம்பாதே
உன்னை
ஏமாற்றும்
கண்ணீரில்
மாட்டும்
காதல்
பொல்லாதது
Friend'டை
நீ
நம்பு
என்றும்
உனக்காக
scene
போட்டு
சாவான்
நட்பே
மெய்யானது
கண்ணை
நம்பாதே
உன்னை
ஏமாற்றும்
கண்ணீரில்
மாட்டும்
Внимание! Не стесняйтесь оставлять отзывы.