Haricharan feat. Sharanya Srinivas - Nenjukkuzhi текст песни

Текст песни Nenjukkuzhi - Haricharan feat. Sharanya Srinivas



நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல்
வந்ததென்று அர்த்தமா
உச்சந்தலைக்குள்ளே ஊசி வெடி போட்டு கிச்சு
கிச்சு பண்ணும் காதல்
உசுர மட்டும் விட்டு ஒவ்வொன்னாக தின்னும்
கலகமெல்லாம் பண்ணும் பொல்லாத காதல்
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல்
வந்ததென்று அர்த்தமா
வெட்கமெல்லாம் போலி தானே
மேயச்சொல்லும் வேலி தானே
போ போ என்னும் வார்த்தைக்கெல்லாம்
வா வா என்னும் அர்த்தம் தானே
ஏரித்தண்ணீர் உண்டும் தாகம் போகவில்லை
போடி
மொத்த தாகம் போக வேண்டும் முத்தம் ஒன்று
தாடி
முத்தம் என்றால் வெறுப்பு அது எச்சில் வைத்த
நெருப்பு
கெட்ட வார்த்தை சொல்லாதே
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல்
வந்ததென்று அர்த்தமா
ஓரம் சாரம் தொட்டுக்கொண்டே
பாரம் கொஞ்சம் தொட்டால் என்ன என்ன
ஓரம் தொட்டே உசுரு போச்சே
பாரம் தொட்டால் என்ன ஆகும்
ஹே தள்ளிப்போட காதல் ஒன்னும் தேர்தல் இல்ல
வாடி
தப்பு பண்ணும் சந்தர்ப்பத்தை தந்துவிட்டு போடி
மத்தை பெண்ணாய் நினைத்தாய்
பத்து விரல் துடித்தாய்
கன்னிப் பெண்ணின் உள்ளத்தை கலைக்கிறாய்
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா ஹ.
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல்
வந்ததென்று அர்த்தமா
ஹே... உச்சந்தலைக்குள்ளே ஊசி வெடி போட்டு
கிச்சு கிச்சு பண்ணும் காதல்
உசுர மட்டும் விட்டு ஹே ஹே ஒவ்வொன்னாக
தின்னும்
கலகமெல்லாம் பண்ணும் பொல்லாத காதல்
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல்
வந்ததென்று அர்த்தமா



Авторы: SRINIVAS SRINIVAS, VAIRAMUTHU


Haricharan feat. Sharanya Srinivas - Kangaroo (Original Motion Picture Soundtrack)
Альбом Kangaroo (Original Motion Picture Soundtrack)
дата релиза
26-12-2013



Внимание! Не стесняйтесь оставлять отзывы.