Deva feat. Hariharan - Chinna Roja текст песни

Текст песни Chinna Roja - Hariharan , devA

ஆண்: சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா
ஆண்: சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா
சொல்லு ராஜா சொல்லு ராஜா சொந்தம் நீயும் சொல்லு ராஜா
ஆண்: தாயும் இல்லை நான்
தந்தை இல்லை ஒன்றாக பிறந்த
பந்தம் இல்லை
நண்பன் இல்லை நீ பிள்ளை இல்லை என்றாலும் அன்பில் பஞ்சம் இல்லை
ஆண்: நானும் நீயும் சேரும் உறவின் பேரும் என்னடா
ஆண்: சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா
ஆண்: என் மடியில் நீ உறங்கு உன் மடியில் தென்றல் வந்து சுகமாய் உறங்கும்
ஆண்: என் கனவை நீயும் காண உன் கனவை நானும் காண உறவும் வளரும்
ஆண்: கண்ணா உந்தன் சிரிப்பில் தானே ஆஆ ஆஆஆஆ
கண்ணா உந்தன் சிரிப்பில் தானே எந்தன் மனம் தொலைத்தேனே
ஆண்: உந்தன் வாழ்க்கை வெளிச்சம் பெறவே என்றும் நானே மெழுகாவேன்
ஆண்: உன்னை தோளில்
சாய்த்து ஆட நான் ஆரிராரோ பாட
வரும் ஜென்மம் எல்லாம் உந்தன் தாய் ஆகுவேனே
ஆண்: சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா
சொல்லு ராஜா சொல்லு ராஜா சொந்தம் நீயும் சொல்லு ராஜா
ஆண்: வானம் வெகு தூரமில்லை வெண்ணிலாவில் ஊஞ்சல் கட்டி ஆடலாம் வா
நான் இருக்க துன்பம் இல்லை என்னுயிராய் உன்னை நானும் காப்பேன் வா
ஆண்: உன்னை சோகம் தீண்ட
பார்த்தால்
எந்தன் கண்கள் தீ மூட்டும்
உன்னை சுகம் தேடி வந்தால் எந்தன் கரங்கள் பூ தூவும்
ஆண்: நான் கருவில் செய்த
கனவே
நீ எனக்கே கிடைத்த வரமே
வரும் ஜென்மம் எல்லாம் உந்தன் தாய் ஆகுவேனே
ஆண்: சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா
சொல்லு ராஜா சொல்லு ராஜா சொந்தம் நீயும் சொல்லு ராஜா
ஆண்: தாயும் இல்லை நான் தந்தை இல்லை ஒன்றாக பிறந்த பந்தம் இல்லை
நண்பன் இல்லை நீ பிள்ளை இல்லை என்றாலும் அன்பில் பஞ்சம் இல்லை
ஆண்: நானும் நீயும் சேரும் உறவின் பேரும் என்னடா
அன்பு கிருஷ்ணா

Авторы: Pazhani Bharathi, Deva

Deva feat. Hariharan - Oruvan (Original Motion Picture Soundtrack)
Альбом Oruvan (Original Motion Picture Soundtrack)
дата релиза
12-03-2015

Внимание! Не стесняйтесь оставлять отзывы.