Harris Jayaraj feat. Paal Dabba - His Name is John (From "Dhruva Natchathiram") текст песни

Текст песни His Name is John (From "Dhruva Natchathiram") - Harris Jayaraj feat. Paal Dabba




What bro?
His name is John
2,4,7 feel like he's a don
Mission is on mar-ha-ban
You better run, now you are done
ஏனா இவன் கிட்டருக்கு gun
அவன் போறான் flightuh'ல
இப்போ பறந்து புட்டான் heightuh'ல
உன்ன போட போறான் காட்டுல
அவன் கைல இன்னு நீ மாட்டல
அவன் போறான் flightuh'ல
இப்போ பறந்து புட்டான் heightuh'ல
உன்ன போட போறான் காட்டுல
அவன் கைல இன்னு நீ மாட்டல
அம்ட பொறட ஜோபி காத்துல பறக்கும் गाडी
Night'uல புடிப்போம் கூடி
Fight'க்கு ரெடி ஆ? வாடி
ஹே ஹே ஹேஹே
ஹே ஹே ஹேஹே
ஹேய் worth'ah உன்ன பாத்தா
கைமாத்தா கத்தி குத்திடுவான்
நீ கெத்தா கொஞ்சம் பாத்தா
உன்ன safe'ah இவன் உட்டுவான்
மல மல
ஹேய் worth'ah உன்ன பாத்தா
கைமாத்தா கத்தி குத்திடுவான்
நீ கெத்தா கொஞ்சம் பாத்தா
உன்ன safe'ah இவன் உட்டுவான்
சிக்கியம் ஸ்லோக்கிய சிக்காத முள்ளு
சண்டனு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு
அவன் மொரட்டு bull'uh இவன் ரத்தின கல்லு
சிக்கியம் ஸ்லோக்கிய சிக்காத முள்ளு
சண்டனு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு
அவன் மொரட்டு bull'uh இவன் ரத்தின கல்லு
ஹே ஹே ஷகல புகல
கல கல ஜிக்கு தக்கு தும்மு
அமுக்கு போட்டு குமுக்கு
ஒண்ணு ரெண்டு
உப்பர் cutuh'ல பஞ்ச் உனக்கு
சண்ட வீணா எதுக்கு
Center head'ல saw இறக்கு
Solve'ah போக கணக்கு
Silent'ah யென் ஆள் அனுப்பு
Bro
His name is John
2,4,7 feel like he's a don
Mission is on mar-ha-ban
You better run, now you are done
ஏனா இவன் கிட்டருக்கு gun
இவன் pulley-man
அட்சா உனக்கு வலி
வலி, மவனே மவனே மவனே
இவன் புலி புலி, மவனே மவனே மவனே
மவனே வலி வலி, மவனே மவனே மவனே
மேல வலி டுர் வலி
ஹே ஹே சிக்கியம் ஸ்லோக்கிய சிக்காத முள்ளு
சண்டனு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு
அவன் மொரட்டு bull'uh



Авторы: J Harris Jayaraj, Rakendu Mouli, Anish G




Внимание! Не стесняйтесь оставлять отзывы.