Harris Jayaraj feat. Leslie Lewis & Jonita Gandhi - Hey Amigo текст песни

Текст песни Hey Amigo - Leslie Lewis , Harris Jayaraj , Jonita Gandhi




Hey, mi amigo
Whisko kisko
Let the honey flow
நான் santiago
Never ever
Don't let me go
He amado வா வா என்னோடு
Solando நீ என் sweet heart'o
Momento நீ பார்க்க பார்க்க பரவசம்
Oh, bailando வந்தாடு சேர்ந்து
Ailando மூச்சோடு மூச்சு
Libido உன் பார்வைகுள்ளே பழரசம்
வா என் கஜானா கொள்ளை கொள்ள
நான் வந்தேனா
நீ பொன் savannah மஞ்சள் மஞ்சம்
அடி நீதானா
Atlantic'ன் ஆழம்
Arabic கடலின் நீளம்
அதுவே உந்தன் கண்கள்
பெண் குருவியே
இடையின் துள்ளல் போதும்
என் இதயம் நெற்றில் ஏறும்
எல்லா திசையும் மாறும்
என் அரசியே
துழாவும் உன் பார்வை நெஞ்சில்
உலாவும் அதில் தோற்று போகும்
நிலாவும் நீ உலகின் எட்டாம் அதிசயம்
வினோதம் அடி உன்னால் எகுறுது
விவேகம் நீ கொல்லும் ஆண்கள்
அநேகம் உன் கொள்ளை அழகு கொள்ளைக்களம்
உன் கண்ணால் கண்ணால் சொன்னால் சுகம் கிட்டாது
கையால் கையால் மெய்யால் தொடு
பொய்யால் பொய்யால் பைய கவி சொல்லாதேய
இன்பம் துன்பம் ரெண்டும் கொடு
வெட்டி பேச்சு பேசி பெண்மை நிறையாது
என் அழகெல்லாம் வெப்பம் கொள்ள நெருக்கி விடு
என்னை உடைக்காமல் உயிர் இனிக்காது
உன் வன்முறையின்றி எந்தன் இரவு கழியாது
கண்ணோடு கண்கள் கண்டாலே
போதாது மேலும் கீழும்
கையேடு கைகள் சேராமல்
தீராது எந்தன் மோகம்
சக்கரை வேண்டும் என்றால்
கரும்பு சக்கை ஆக வேண்டும்
தாங்காது நீ தள்ளி சென்றால்
ஆடாது என் ஆசை பேயோ
விடாது என் மோக காற்றில் முழுகிடு
Hey ஆடாது என் ஜோடி பூவோ
சுடாது நீ தள்ளி செல்ல
விடாது நீ கோடிக்கையால் தொடு தொடு
He amado வா வா என்னோடு
Solando நீ என் sweet heart'o
Momento நீ பார்க்க பார்க்க பரவசம்
Oh, bailando வந்தாடு சேர்ந்து
Ailando மூச்சோடு மூச்சு
Libido உன் பார்வைகுள்ளே பழரசம்
He amado வா வா என்னோடு
Solando நீ என் sweet heart'o
Momento நீ பார்க்க பார்க்க பரவசம்
Oh, bailando வந்தாடு சேர்ந்து
Ailando மூச்சோடு மூச்சு
Libido உன் பார்வைகுள்ளே பழரசம்
He amado





Внимание! Не стесняйтесь оставлять отзывы.