Hiphop Tamizha - Quarantine & Chill текст песни

Текст песни Quarantine & Chill - Hiphop Tamizha




ஏய் ஏய்... ஹோ ஹோ ஹோ
உனை விட அழகிய பெண்ணை பார்த்ததில்லை
என்று பொய் சொல்ல மாட்டேன்
நீ என்னை திரும்பி பாத்து சிரிச்சனாலதான்
Number கேட்டேன்
உன் பேருக்கு அருகில் எந்தன் பேரெழுதி
ஒரு அம்ப போட்டேன்
சொன்னா நீ நம்பமாட்ட
உனக்கு மட்டும்தான் கொடுப்பேன் heart′ah
தனியா நீ நிக்குற இங்க
தனிமையில் நானும் நிக்கிறேன்டி
துணையா நீ வருவன்னு சொல்லு
உன் துணி மணிகூட தொவைக்குறேன்டி
நீ இன்றி தவிக்கிறேன்டி
கற்பனையில் ரசிகிறேன்டி
நீ அருகில் வர வர
எந்தன் சட்டை நானும் கசக்குறேன்டி
I wanna quarantine and chill with you
காதல் என்ற விளையாட்டு
Cupid'யை கூப்பிடு கும்பிட்டு
உன் அழகை கண்டு ஸ்தம்பித்து
I wanna quarantine and chill with you
காதல் என்ற விளையாட்டு
Cupid′யை கூப்பிடு கும்பிட்டு
உன் அழகை கண்டு ஸ்தம்பித்து
I'm locked
But I'm loaded
Gun shots உன்னோடு
Starwars நீ என்னோட
வழிகாட்டிடு நீ தலையாட்டுறேன் நான்
I′m locked
But I′m loaded
Gun shots உன்னோடு
Starwars நீ என்னோட
வழிகாட்டிடு நீ தலையாட்டுறேன் நான்
கண்ணே கலைமானே
கன்னம் சிவந்தேனே
உன்னால் உணர்ந்தேனே
உனக்கென நானே
பிறந்தேனே வளர்ந்தேனே
உன்னால் இன்று மலர்ந்தேனே
மலை தேனே
உந்தன் மடி மீதுதானே
தூங்கிடுவேனே நானே
விண்மீனே நீனே
எந்தன் முழுமதி
காதல் முகவரி
எந்தன் கவிதையின் முதல்வரி
No hurry burry
அவசரம் வேண்டாம்
உனகெப்போ பிடிச்சுருக்கோ
அப்போ சொன்னா போதும்
அது வரை தாங்கும்
உன்மேல் உள்ள மோகம்
எப்படி டி சாகும்
செய்ய மாட்டேன் துரோகம்
என்மேல் என்ன கோபம்
I wanna quarantine and chill with you
காதல் என்ற விளையாட்டு
Cupid'யை கூப்பிடு கும்பிட்டு
உன் அழகை கண்டு ஸ்தம்பித்து
I wanna quarantine and chill with you
காதல் என்ற விளையாட்டு
Cupid′யை கூப்பிடு கும்பிட்டு
உன் அழகை கண்டு ஸ்தம்பித்து
I'm locked
But I′m loaded
Gun shots உன்னோடு
Starwars நீ என்னோட
வழிகாட்டிடு நீ தலையாட்டுறேன் நான்
I'm locked
But I′m loaded
Gun shots உன்னோடு
Starwars நீ என்னோட
வழிகாட்டிடு நீ தலையாட்டுறேன் நான்



Авторы: Adhithya Venkatapathy


Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}