Ilaiyaraaja feat. Mano - Shenbagame Shenbagame - Male текст песни

Текст песни Shenbagame Shenbagame - Male - Ilaiyaraaja , Mano




பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சி நான் பறிக்க நான் வளத்த நந்தவனம்
கட்டிவைக்கும் என் மனசை வாசம் வரும் மல்லிகையும்
தொட்டு தொட்டு நான் கறக்க துடிக்குதந்த ஷெண்பகமே
ஷெண்பகமே ஷெண்பகமே
தென் பொதிகை சந்தனமே
தேடி வரும் எம் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே
தென் பொதிகை சந்தனமே
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேல ஆசைபட்டு பாத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேல ஆசைபட்டு பாத்து காத்து நின்னேனே
உன் முகம் பாத்து நிம்மதி ஆச்சு
எம் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னால
எப்போதும் உன்னை தொட்டு பாடப்போறேன் தன்னால
ஷெண்பகமே ஷெண்பகமே
தென் பொதிகை சந்தனமே
தேடி வரும் எம் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே
தென் பொதிகை சந்தனமே
மூணாம் பிறைய போல காணும் நெத்தி பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்த பாட்டோட
மூணாம் பிறைய போல காணும் நெத்தி பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்த பாட்டோட
கருத்தது மேகம் தலைமுடி தானோ
இழுத்தது என்ன பூவிழி தானோ
எள்ளுப்பூ நாசிப் பத்தி பேசி பேசி தீராது
உன் பாட்டுக்காரன் பாட்டு உன்னை விட்டு போகாது
ஷெண்பகமே ஷெண்பகமே
தென் பொதிகை சந்தனமே
தேடி வரும் எம் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே
தென் பொதிகை சந்தனமே





Внимание! Не стесняйтесь оставлять отзывы.