Ilaiyaraaja - Aayiram Mugangal текст песни

Текст песни Aayiram Mugangal - Ilaiyaraaja



ஆயிரம் முகங்கள் சேர்ந்துதான்
ஒன்றானதே ஓர் முகமாய்
யார் இவன் நண்பன் ஆனவன்
முன்னேற்றினான் ஊர்வலமாய்
சாதனை செய்ய வாய்ப்புகள்
யாரென காட்டிட மேடைகள்
யாருக்கும் யாருக்கும் கிடைக்கனுமே
மின்மினி கூட்டங்கள் ஒன்றானதே
சூரிய பந்தொன்று உண்டானதே
புத்தகம் நமை இன்று படிக்கின்றதே
சிகரங்கள் கை நீட்டி அழைக்கின்றதே
நாளைகளின்
நாளைகளின்...
நாட்குறிப்பில்
நாட்குறிப்பில்
நாம் இருப்போம்
நாம் இருப்போம்...




Ilaiyaraaja - Hero
Альбом Hero
дата релиза
26-12-2019




Внимание! Не стесняйтесь оставлять отзывы.