Malaysia Vasudevan feat. S. Janaki - Azhage Azhage текст песни

Текст песни Azhage Azhage - Malaysia Vasudevan , S. Janaki




அழகே அழகே
என்னோடு வா
அழகே அழகே
என்னோடு வா
காதல் மோகம் பார்வையாலே தீராது
அட இதுதான் முதல் முறை இனிமேல் வளர்பிறை இளமை தாங்காது
அழகே அழகே
என்னோடு வா
அழகே அழகே
என்னோடு வா
இவள் ஆடை மலைந்தது தேவம் மலர்ந்தது
ஆஹா முதல் வசந்தம்
இன்று மீண்டும் உனை வந்து தீய்ந்தும்
விரலது உயிரின் வரை உரசும்
இவள் ஆடை மலைந்தது தேவம் மலர்ந்தது
ஆஹா முதல் வசந்தம்
இன்று மீண்டும் உனை வந்து தீய்ந்தும்
விரலது உயிரின் வரை உரசும்
அழகே
பண்ணாய் நீயும் நீராக
என் வெண்ணெய் பூவாக
நாமே நிலமாக
இன்ப காதல் பயிராக
அழகே அழகே
என்னோடு வா
அழகே அழகே
என்னோடு வா
காதல் மோகம் பார்வையாலே தீராது
அட இதுதான் முதல் முறை இனிமேல் வளர்பிறை இளமை தாங்காது
அழகே அழகே
என்னோடு வா
இங்கு நாளை மறுமுறை நீயும் வரும் வரை
கண்கள் துடித்திருக்கும்
என் கண்ணாய் இரவினில் ஏழை
இருகயம் மேளம் அடித்திருக்கும்
இங்கு நாளை மறுமுறை நீயும் வரும் வரை
கண்கள் துடித்திருக்கும்
என் கண்ணாய் இரவினில் ஏழை
இருகயம் மேளம் அடித்திருக்கும்
ரதியே
காதல் என்று மர்மம் தான்
நாணம் பெண்ணின் தர்மம் தான்
தலையில் தலைசாயும் இந்த நேரம் மௌனம் தான்
அழகே அழகே
என்னோடு வா
அழகே அழகே
என்னோடு வா
காதல் மோகம் பார்வையாலே தீராது
அட இதுதான் முதல் முறை இனிமேல் வளர்பிறை இளமை தாங்காது
அழகே அழகே
என்னோடு வா
அழகே அழகே
என்னோடு வா




Внимание! Не стесняйтесь оставлять отзывы.