Ilaiyaraaja - Maappillaye Maappillaye текст песни

Текст песни Maappillaye Maappillaye - Ilaiyaraaja




மாப்பிள்ள மாப்பிள்ள
மண்ணாங்கட்டித் தோப்புல
இந்த நாட்டு நடப்பெல்லாம்
நான் பேசுவேன் பாட்டுல
மாப்பிள்ள மாப்பிள்ள
மண்ணாங்கட்டித் தோப்புல
இந்த நாட்டு நடப்பெல்லாம்
நான் பேசுவேன் பாட்டுல
அட மச்சுனா உன்னப்போல் மச்சான் இல்ல
உன்ன நான் மெச்சுனா தப்பே இல்ல
மச்சுனா உன்னப்போல் மச்சான் இல்ல
உன்ன நான் மெச்சுனா தப்பே இல்ல
மாப்பிள்ள மாப்பிள்ள
மண்ணாங்கட்டித் தோப்புல
இந்த நாட்டு நடப்பெல்லாம்
நான் பேசுவேன் பாட்டுல
சட்டிக் குதிர அதில் ஒட்டி அடிக்கும்
வெள்ளை அருவன் கட்ட வண்டி இழுக்கும்
இஷ்டப்பட்டு தான் கொசு முத்தம் குடுக்கும்
சுத்தி வளச்சு பலப் பாட்டு படிக்கும்
நெளியுற மீனு (அஹா)
காஞ்சதும் அது கருவாடு
ஹே ஹே ஹெஹே
அழையுற நாளு (ஹெஹே)
கையில் ஒரு திருவோடு
ஞானம் கொடுக்குற, பானம் இருக்குது
நான் சொல்லும் வேதாந்தம் நீக் கேளு
கண்ண இழுக்குது, கால வழுக்குது
ஆனாலும் மச்சான் நீ ஏன் ஆளு
ஈரல் வறுவலு, காரப் பொறியலு
எம்மா எம்மா சும்மா கும்மாளம்
மாப்பிள்ள மாப்பிள்ள
மண்ணாங்கட்டித் தோப்புல
இந்த நாட்டு நடப்பெல்லாம்
நான் பேசுவேன் பாட்டுல
மூக்கும் முளியா, ஒரு பொண்ணும் இருக்கு
கேட்டு முடிக்க
ஒனக்கு என்ன இருக்கு ஓய்
பார்க்க அழகா, ஆண் பிள்ளை இருக்கு
கேக்குறதல்லாம் தர தெம்பு இருக்கு ஓய்
தறறின தறனா
சீரெல்லாம் மாப்பிள்ளைக்கு தரன் நான் நான் நான்
பொண்ணுக்கு வரன் நான் (ஓஹோ)
புள்ளைய பெத்த மாமனுக்கு சரணம்
ஊரும் மயங்கனும், பேரும் மயங்கனும்
நீ சொல்லு எப்போது கல்யாணம்?
காலம் பொறந்ததும், நேரம் பொறந்ததும்
பொண்ணுக்கும் புள்ளைக்கும் கல்யாணம்
பட்டும் குடுக்குறேன், துட்டும் குடுக்குறேன்
எம்மா எம்மா சும்மா துள்ளாதே ஓய்
மாப்பிள்ள மாப்பிள்ள
மண்ணாங்கட்டித் தோப்புல
இந்த நாட்டு நடப்பெல்லாம்
நான் பேசுவேன் பாட்டுல
மாப்பிள்ள மாப்பிள்ள
மண்ணாங்கட்டித் தோப்புல
இந்த நாட்டு நடப்பெல்லாம்
நான் பேசுவேன் பாட்டுல
மச்சுனா உன்னப்போல் மச்சான் இல்ல
உன்ன நான் மெச்சுனா தப்பே இல்லே
மச்சுனா உன்னப்போல் மச்சான் இல்ல
அட உன்ன நான் தப்புனா தப்பே இல்லே
மாப்பிள்ள மாப்பிள்ள
மண்ணாங்கட்டித் தோப்புல
இந்த நாட்டு நடப்பெல்லாம்
நான் பேசுவேன் பாட்டுல
பாட்டுல பாட்டுல



Авторы: Ilaiyaraaja, Gangai Amaren


Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}