K. S. Chithra - Kuzhaloodhum Kannanukku текст песни

Текст песни Kuzhaloodhum Kannanukku - K. S. Chithra

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ

என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா...
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

மலக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா
மலக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா
என் மேனி தேனறும்பு, என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளய்யா
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா...
கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா

வந்தாச்சு சித்திரைதான், போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான், இராவானா வேதனதான்
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா...
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ

Авторы: viswanathan, ilayaraja

Внимание! Не стесняйтесь оставлять отзывы.