Kroos Music & Navz-47 - Ettaatha Rojave (feat. Vinu Krishan Michael) текст песни

Текст песни Ettaatha Rojave (feat. Vinu Krishan Michael) - Kroos Music & Navz-47



எட்டாத ரோஜாவே
முள்ளாலே தீண்டாதே
காதல் நான் தந்தாலும்
உன் நெஞ்சம் ஏற்காதே
எட்டாத ரோஜாவே
முள்ளாலே தீண்டாதே
காதல் நான் தந்தாலும்
உன் நெஞ்சம் ஏற்காதே
பொல்லாதது சொல்லாமலே
சொன்னாலுமே செல்லாதது
பொல்லாதது சொல்லாமலே
சொன்னாலுமே செல்லாதது
இராத்திரி நேரத்தில்
உன் விழி பார்த்திட
தினம் தினம் என் விழி ஏங்குதடி
நீ கொஞ்சம் பேசிட
என் செவி கேட்டிட
அடிக்கடி மின்னல் தாக்குதடி
இராத்திரி நேரத்தில்
உன் விழி பார்த்திட
தினம் தினம் என் விழி ஏங்குதடி
நீ கொஞ்சம் பேசிட
என் செவி கேட்டிட
அடிக்கடி மின்னல் தாக்குதடி
பொல்லாதது சொல்லாமலே
சொன்னாலுமே செல்லாதது
பொல்லாதது சொல்லாமலே
சொன்னாலுமே செல்லாதது
எட்டாத ரோஜாவே
முள்ளாலே தீண்டாதே
காதல் நான் தந்தாலும்
உன் நெஞ்சம் ஏற்காதே
எட்டாத ரோஜாவே
முள்ளாலே தீண்டாதே
காதல் நான் தந்தாலும்
உன் நெஞ்சம் ஏற்காதே
பொல்லாதது சொல்லாமலே
சொன்னாலுமே செல்லாதது
பொல்லாதது சொல்லாமலே
சொன்னாலுமே செல்லாதது



Авторы: Vinu Michael


Kroos Music & Navz-47 - Thedal
Альбом Thedal
дата релиза
01-06-2020



Внимание! Не стесняйтесь оставлять отзывы.