Mano feat. K. S. Chithra - Sembaruthi Poovu - From "Chembaruthi" - перевод текста песни на английский

Текст и перевод песни Mano feat. K. S. Chithra - Sembaruthi Poovu - From "Chembaruthi"




Sembaruthi Poovu - From "Chembaruthi"
Hibiscus Flower - From "Chembaruthi"
ஹே ஹே ஹே
Hey hey hey
ஹே ஹே ஹே ஹே
Hey hey hey hey
ஹே ஹே ஹே
Hey hey hey
ஹே ஹே ஹே ஹே
Hey hey hey hey
செம்பருத்தி பூவு
Hibiscus flower
சித்திரத்த போல
Like a painting
அம்பலத்தில் ஆடுதிங்கே
You dance in the courtyard
செம்பருத்தி பூவு
Hibiscus flower
சித்திரத்த போல
Like a painting
அம்பலத்தில் ஆடுதிங்கே
You dance in the courtyard
குப்பத்திலே வாழும்
The jasmine that lives in the trash
குண்டுமல்லி பாரு
Look at the round jasmine
கொத்து மலர் சூடும்
Wearing a bouquet of flowers
முத்துமணித்தேரு
Pearl chariot
அழகை பார்த்தா அசந்து போகனும்
If you look at the beauty, you will be amazed
அரரே அரரே அரரரே
Arrare Arrare Arrarare
சீமத்தொரை போல
Like a foreign woman
மாமன்வர பாத்து
Seeing the groom come
செம்பருத்தி பாடுதிங்கே
Hibiscus, you sing
சீமத்தொரை போல
Like a foreign woman
மாமன்வர பாத்து
Seeing the groom come
செம்பருத்தி பாடுதிங்கே
Hibiscus, you sing
அக்கரையில் வாழும்
Look at the handsome man living on the other side
ஆணழகன் பாரு
Look at the male beauty
இக்கரையில் ஈடா
There is no equal on this side
இன்னொருவர் யாரு
Who else is there?
அழகை பார்த்தா
If you look at the beauty,
அசந்து போகனும்
You will be amazed
அரரே அரரே அரரரே
Arrare Arrare Arrarare
சீமத்தொரை போல
Like a foreign woman
மாமன்வர பாத்து
Seeing the groom come
செம்பருத்தி பாடுதிங்கே
Hibiscus, you sing
ஹோய் ஹோய் அஹோய் அஹோய்
Hoy Hoy Ahoy Ahoy
ஹோய் ஹோய் அஹோய் அஹோய்
Hoy Hoy Ahoy Ahoy
ஹோய் ஹோய் அஹோய் அஹோய்
Hoy Hoy Ahoy Ahoy
ஹோய் ஹோய் அஹோய் அஹோய்
Hoy Hoy Ahoy Ahoy
கைவலையில் மாட்டுகின்ற உப்புக்கடல் மீனு
Saltwater fish caught in the hand net
கண்வலையில் வாங்கிவந்த கன்னி இள மானு
A young deer bought in the eye net
கட்டுமரம் ஏங்குகின்ற மீனவரின் சாதி
The caste of the fisherman who longs for a raft
கண்டெடுத்த பெண்ணரசி வெந்நிலவின் சோதி
The queen they found is the light of the hot moon
எங்க மகராணி
Our queen
இளமேனி
Young body
ஒரு மாங்கனி
A mango
சின்ன இடை ஆடி
Small waist swinging
இசைபாடி
Singing music
வரும் பூங்கொடி
The flower vine that comes
யார்தானிங்கு ஈடு
Who is equal here?
இவ கொம்புத்தேனின் கூடு
This is a beehive of horn honey
உடல் வனப்பும் தளதளப்பும் அழகு சுரங்கம்ந்தா
Body beauty and softness are a mine of beauty
ஹேய் சீமத்தொரை போல
Hey, like a foreign woman
மாமன்வர பாத்து
Seeing the groom come
செம்பருத்தி பாடுதிங்கே
Hibiscus, you sing
செம்பருத்தி பூவு சித்திரத்த போல
Hibiscus flower like a painting
அம்பலத்தில் ஆடுதிங்கே
You dance in the courtyard
ஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய்
Hey hey hey Ahey Ahey
அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய்
Ahey hey hey Ahey Ahey
அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய்
Ahey hey hey Ahey Ahey
அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய்
Ahey hey hey Ahey Ahey
ஆஆஆஆ
Aaaaa
ஆஆஆஆ
Aaaaa
ஆஆஆஆ
Aaaaa
ஆஆஆஆ
Aaaaa
ஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய்
Hey hey hey Ahey Ahey
அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய்
Ahey hey hey Ahey Ahey
அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய்
Ahey hey hey Ahey Ahey
அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய்
Ahey hey hey Ahey Ahey
எட்டுக்கு மாளிகையில் வாழுகிற ஆளு
The one who lives in the eight-fold mansion
சொத்துசுகம் கோடி உண்டு அக்கம் பக்கம்கேளு
Wealth and comforts are in abundance, ask the neighbors
பட்டணத்து பாட்டியம்மா பெத்தெடுத்த பேரன்
The grandson born to the city grandmother
முக்கடலில் மூச்சடக்கி முத்தெடுக்கும் வீரன்
The hero who holds his breath in the three seas and takes pearls
மண்டி இடும் பாரு இந்த ஊரு மகராசன்தா
Look at the one who bows, he is the king of this town
மன்மதனும் கூட புகழ் பாட இவன் தாசந்தா
Even Manmadan sings praises, he is his servant
யாரும் ஈடு இல்ல
No one is equal
இவன் எங்க வீட்டு பிள்ளை
He is our house boy
இவன் உருவம் இளபருவம் ஒருத்தி அணைக்கத்தான்
His form, his youth, only one woman can embrace
செம்பருத்தி பூவு
Hibiscus flower
பெண்ணொருத்தி போல
Like a woman
சேலைகட்டி ஆடட்டுமே
Let her dance wearing a sari
சீமத்தொரை போல
Like a foreign woman
மாமன்வர பாத்து
Seeing the groom come
மாலைகட்டி போடட்டுமே
Let her wear a garland
ஒன்னும் ஒன்னும் சேர்ந்து
One and one come together
ஒத்துமையா வாழ
To live in harmony
இல்லறத்தில் நாளும்
Every day in family life
நல்லறங்கள் சூழ
Surrounded by good deeds
மேளம் தாளம் முழங்க போகுது
The drums and rhythm are going to sound
ஊரே வாழ்த்தி வழங்க போகுது
The whole town is going to give blessings
செம்பருத்தி பூவு
Hibiscus flower
பெண்ணொருத்தி போல
Like a woman
சேலைகட்டி ஆடட்டுமே
Let her dance wearing a sari
சீமத்தொரை போல
Like a foreign woman
மாமன்வர பாத்து
Seeing the groom come
மாலைகட்டி போடட்டுமே
Let her wear a garland






Внимание! Не стесняйтесь оставлять отзывы.