Mukesh feat. Yuvan Shankar Raja & Priyadharshini - Where Is the Party (From "Silambattam") текст песни

Текст песни Where Is the Party (From "Silambattam") - Yuvan Shankar Raja , Priyadharshini




ஹே தோளுமிய்ய
ஹே தார்மிய்ய
ஹே தோளுமிய்ய தயா
ஹே பையா ஹே பைய்யா
ஹே தயா ஹே தூமிலே தூமிலே
தூம தூம கோயா
ஹே தூம தூம பைய
ஹே தூமிலே தூமிலே
தூம தூம கோயா
என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம் ஓடி பாடி ஆடலாம்
அல்ரடி நேரம் ஆச்சு
பப்உம் தானே மூடி போச்சு
வேர் ஸ் பார்ட்டி Where is the party
உங்கே வீட்ல பார்ட்டி
வேர் ஸ் பார்ட்டி Where is the party
நம்ம வீட்ல பார்ட்டி
என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
அல்ரடி நேரம் ஆச்சு
பப்உம் தானே மூடி போச்சு
வேர் ஸ் பார்ட்டி Where is the party
உங்கே வீட்ல பார்ட்டி
வேர் ஸ் பார்ட்டி Where is the party
நம்ம வீட்ல பார்ட்டி
சடுர்டே நைட் என்னும் கிளுப்பிங் தானே
அது 11:30 க்கு மூடின போரிங் தானே
போலீஸ் ரொம்ப இப்போ ஸ்ட்ரிக்ட் ஆனது
நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனது
ஹவுஸ் பார்ட்டி கூட இப்போ இல்லவே இல்லவ
பக்கத்துக்கு வீட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்ப
என்னங்கடா லைப்உ இது என்ஜாய் பண்ற வயசு இது
வேர் ஸ் பார்ட்டி Where is the party
உங்கே வீட்ல பார்ட்டி
வேர் ஸ் பார்ட்டி Where is the party
நம்ம வீட்ல பார்ட்டி
ஹே தோளுமிய்ய
ஹே தார்மிய்ய
ஹே தோளுமிய்ய தயா
ஹே பையா ஹே பைய்யா
ஹே தயா ஹே தூமிலே தூமிலே
தூம தூம கோயா
ஹே தூம தூம பைய
ஹே தூமிலே தூமிலே
தூம தூம கோயா
என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம் ஓடி பாடி ஆடலாம்
அல்ரடி நேரம் ஆச்சு
பப்உம் தானே மூடி போச்சு
வேர் ஸ் பார்ட்டி Where is the party
உங்கே வீட்ல பார்ட்டி
வேர் ஸ் பார்ட்டி Where is the party
நம்ம வீட்ல பார்ட்டி
வேர் ஸ் பார்ட்டி டு நைட் Where is the party tonight
உங்க வீட்ல
வேர் ஸ் பார்ட்டி நைட்Where is the party tonight
எங்கே வீட்ல
வேர் ஸ் பார்ட்டி நைட்Where is the party tonight
நடு ரோட்ல
வேர் ஸ் பார்ட்டி நைட்Where is the party tonight
தமிழ்நாட்டுல
முன்னெலாம் ஒரு பொண்ணு வேணுமுனா
நாங்க காலேஜிக்கும் பஸ்டாண்டுக்கும் போணுமுங்க
இப்பெலாம் ஒரு பொண்ணு வேன்னுமென
நீங்க கிளுப்புக்கும் பப்புக்கும் தான் வரனுமொங்கோ
வீட்ல இருந்து போகும் போது எல்லா தையும் மறைபிங்க
பப்புக்கு உள்ள பார்த்தா எல்லா தையும் குறைபிங்க
உன்ன குத்தம் சொல்லாதே சந்தோசத்த கொள்ளாத
வேர் ஸ் பார்ட்டி Where is the party
உங்கே வீட்ல பார்ட்டி
வேர் ஸ் பார்ட்டி Where is the party
நம்ம வீட்ல பார்ட்டி
வேர் ஸ் பார்ட்டி டுநைட் Where is the party tonight
உங்க வீட்ல
வேர் ஸ் பார்ட்டி டுநைட்Where is the party tonight
எங்கே வீட்ல
வேர் ஸ் பார்ட்டி டுநைட்Where is the party tonight
நடு ரோட்ல
வேர் ஸ் பார்ட்டி டுநைட்Where is the party tonight
தமிழ்நாட்டுல
என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு
வோட்காவ
வோட்காவ போடலாம் ஓடி பாடி ஆடலாம்
என்னமா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்காவ போடலாம் ஓடி பாடி ஆடலாம்
அல்ரடி நேரம் ஆச்சு
பப்உம் தானே மூடி போச்சு
வேர் ஸ் பார்ட்டிWhere is the party
உங்கே வீட்ல பார்ட்டி
வேர் ஸ் பார்ட்டி Where is the party
நம்ம வீட்ல பார்ட்டி
வேர் ஸ் பார்ட்டி டுநைட்Where is the party tonight
உங்க வீட்ல
வேர் ஸ் பார்ட்டி டுநைட்Where is the party tonight
எங்கே வீட்ல
வேர் ஸ் பார்ட்டி டுநைட்Where is the party tonight
நடு ரோட்ல
வேர் ஸ் பார்ட்டி டுநைட்Where is the party tonight
தமிழ் நாட்டுல
தமிழ் நாட்டுல
தமிழ் நாட்டுல
தமிழ் நாட்டுல



Авторы: VENNELAKANTI, YUVANSHANKAR RAJA


Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}