Nakul Abhyankar feat. Darbuka Siva - Adadaa Naana текст песни

Текст песни Adadaa Naana - Nakul Abhyankar , Darbuka Siva



அடடா நானா நொடியில் நூறாகி உடைந்தேன்
அழகே நீ என் இதயமுள்ளே ஹோ
வெளிச்ச பூங்காற்றே விலகி போகாதே நான் சிறிதாய் ஒரு குமைகிறேன்
அணிந்த உடையெல்லாம் வியர்வை மழையாகி நானும் நனைந்தேன்
முதலா முடிவா முதலே நீசொல்
நிஜமா நிழலா நிஜமாய் நீசொல்
இதழில் கொஞ்சம் ஓரமாய்
தேநீர் தந்தாய் நீயடியே
இயல்பாய் உன்னை பார்ப்பதும் இரக்கம் இல்லாமல் தாக்குதே
நேற்றும் இன்றும் என்பதும்
ஏனோ போனதுல
நாளை காலை உன்மடி
வேணும் என தோனுதே
இதமாய் சுகமாய் படரும் வலி
முதலா முடிவா, முதலே நீசொல்
நிஜமா நிழலா, நிஜமாய் நீசொல்
அடடா நானா நொடியில் நூறாகி உடைந்தேன்
அழகே நீ என் இதயமுள்ளே ஹோ
வெளிச்ச பூங்காற்றே விலகி போகாதே நான் சிறிதாய் இங்கு குமைகிறேன்
அணிந்த உடையெல்லாம் வியர்வை மழையாகி நானும் நனைந்தேன்
முதலா முடிவா, முதலே நீசொல்
நிஜமா நிழலா, நிஜமாய் நீசொல்



Авторы: Siva Darbuka, Thamizhanangu


Nakul Abhyankar feat. Darbuka Siva - Adadaa Naana (From "Enai Noki Paayum Thota" Original Motion Picture Soundtrack)



Внимание! Не стесняйтесь оставлять отзывы.