Mani Sharma feat. Naveen Madhav & Malathi - Vangakadal Yellai текст песни

Текст песни Vangakadal Yellai - Mani Sharma , Naveen Madhav , Malathi




வங்கக்கடல் எல்ல நான் சிங்கம் பெத்த புள்ள
சீறிப்பாயும் என்ன நீ சீண்டி பாக்காதே
பஞ்சவர்ணகூட்டம் இது பாரிஜாத தோட்டம்
ஆடுபுலி ஆட்டம் ஆடிபாப்போமா
அரைச்ச சந்தனத்த போல
மயக்க வெக்கிறியே ஆள
வயசு பொன்னிருக்கு பூத்து
வந்து மஞ்சத்தண்ணி ஊத்து
யம்மா யம்மா யம்மா யம்மா
மோப்பம் விடாதே
என்னபாத்து என்னபாத்து
ஏப்பம் விடாதே
ஜமாய் ஜமாய் ஜமாய் ஜமாய்
சக்கரக்கட்டி
கமாய் கமாய் கமாய் பண்ணு வித்தையைக்காட்டி
வங்கக்கடல் எல்ல நான் சிங்கம் பெத்த புள்ள
சீறிப்பாயும் என்ன நீ சீண்டி பாக்காதே
பஞ்சவர்ணகூட்டம் இது பாரிஜாத தோட்டம்
ஆடுபுலி ஆட்டம் ஆடிபாப்போமா
பூக்காரனே உன் காதிலே
பூவைக்கவா
சிலு சிலு சிங்காரி
என் காதிலே பூவைக்கவே யாரும்மில்ல
அடடட மன்மத
மல மல மல மேனிதான்
குளு குளு குளு கேணிதான்
மொத்தமாக அத்தனையும் உனக்குதான்
கொப்பளிக்கும் சுந்தரி
கோவக்காரன் போக்கிரி
சூரியனை கூப்பிடாதே ராத்திரி
கரும்பு தின்ன ஒரு கூலி
எறும்புக்கில்ல இங்க வெளி
பொடவ கட்டிவந்த வேணி
பொழுது போயிருச்சி போனி
குண்டு மாங்கா குண்டு மாங்கா
தோப்புக்கு வாயா
கொத்து கோத்த காச்சிருக்கு
சாப்பிட்டு போயா
அடேங்கப்பா அடேங்கப்பா
ஆசைய பாரு
சுறா இது மாட்டிக்காது வேலையப் பாரு
வங்கக்கடல் எல்ல நான் சிங்கம் பெத்த புள்ள
சீறிப்பாயும் என்ன நீ சீண்டி பாக்காதே
பஞ்சவர்ணகூட்டம் இது பாரிஜாத தோட்டம்
ஆடுபுலி ஆட்டம் ஆடிபாப்போமா
படகோட்டியே பட்டுமெத்த
நான் போடவா
அடியே வேணாண்டி
பாய்போடவே பக்கத்திலே
ஆளும் உண்டு
தொடு தொடு மச்சானே
புது புது புது மோஹம்தான்
புயல் அடிக்கிற வேகம்தான்
வேகத்துக்கு வேகத்தடை போடுடா
முண்டக்கண்ணு மோகினி
எங்கபோச்சி தாவணி
மாராப்புக்கு வேற ஆள பாரு நீ
நரம்பு பாம்புபோல தெளியே
இறுக்கிகட்டிக்கடா கிளியே
கொக்கி போடுதடி கொலுசு
தாங்கமுடியலையே ரவுசு
ஊருக்குள்ள எத்தனையோ
ஆம்பள பாத்தேன்
உண்னமட்டும் உண்னமட்டும் மாப்பிள பாத்தேன்
கோட்டத்தாண்டி ஓடிவந்த
பொம்பள மானே
கோடு போட்டு வாழுகிற ஆம்பள நானே
ஹே ஜமாய் ஜமாய் ஜமாய் ஜமாய்
சக்கரக்கட்டி
கமாய் கமாய் கமாய் பண்ணு வித்தையைக்காட்டி
யம்மா யம்மா யம்மா யம்மா
மோப்பம் விடாதே
என்ன பாத்து என்ன பாத்து
ஏப்பம் விடாதே





Внимание! Не стесняйтесь оставлять отзывы.