Vidyasagar feat. Pushpavanam Kuppusamy & Harini - Adho Varaa текст песни

Текст песни Adho Varaa - Vidyasagar , Harini , Pushpavanam Kuppusamy



அதோ வரா
கும் தா கும் தா ஹே
அதோ வரா
கும் தா கும் தா ஹே
ஆடி வரா
அசஞ்சு வரா
தகிட தகிட தத்தா
கும் தா கும் தா ஹே
தகிட தகிட தத்தா
கும் தா கும் தா ஹே
வரா வரா அதோ வரா
வத்தி குச்சி கிழிக்க வரா
வம்பு சண்ட இழுக்க வரா
வாலிபத்த ஒரைக்க வரா
எம்மாம் பெரிய கண்ணு
நீ எனக்கு புடிச்ச பொண்ணு
அடி எம்மாம் பெரிய கண்ணு
நீ எனக்கு புடிச்ச பொண்ணு
இதோ வரான் இதோ வரான்
ஈஷ வரான் இடிக்க வரான்
வரான் வரான் இதோ வரான்
ஈஷ வரான் இடிக்க வரான்
வட்டம் கட்டி புடிக்க வரான்
வரி வரியா கடிக்க வரான்
எம்மாம் பெரிய ஆச
அட எல்லாம் எனக்கு கூச
எம்மாம் பெரிய ஆச
அட எல்லாம் எனக்கு கூச
தல்லே தல்லே தலக்கு தகிட தில்லாலே
தல்லே தல்லே தலக்கு தகிட தில்லாலே
தல்லே தல்லே தலக்கு தகிட தில்லாலே
தல்லே தல்லே தலக்கு தகிட தில்லாலே
பொம்மலாட்டம் ஊஞ்சலாட்டம்
ரெண்டுக்குமே நானும் வாரேன்
கம்பு சண்ட கொம்பு சண்ட
எல்லாத்துக்கும் நானும் வாரேன்
குண்டு கட்டா குண்டு கட்டா உன்ன தூக்கட்டா
புல்லு கட்டா புல்லு கட்டா உன்ன மேயட்டா
ஹே மொட்டு மொட்டா மொட்டு மொட்டா
நானும் பூக்கட்டா
பாத்து புட்டா கேட்டு புட்டா
பட்டா போடட்டா
அடி வாடி கப்பகிழங்கே
என் அக்கா பெத்த வாச கட்டு கரும்பே
அட போடா பச்ச நெருப்பே
நீ பக்கம் வந்து ஆச தொல்ல கொடுப்ப
ஐயயயோ எம்மாம் பெரிய கண்ணு
நீ எனக்கு புடிச்ச பொண்ணு
எம்மாம் பெரிய கண்ணு
நீ எனக்கு புடிச்ச பொண்ணு
வரான் வரான் இதோ வரான்
ஈஷ வரான் இடிக்க வரான்
வட்டம் கட்டி புடிக்க வரான்
வரி வரியா கடிக்க வரான்
எம்மாம் பெரிய ஆச
அட எல்லாம் எனக்கு கூச
எம்மாம் பெரிய ஆச
அட எல்லாம் எனக்கு கூச
தகிட தகிட தத்தா
கும் தா கும் தா ஹே
தகிட தகிட தத்தா
கும் தா கும் தா
குண்டு மல்லி அல்வா துண்டு
ஹா கோர பாயி வாங்கி வச்சேன்
முந்திரிக்கா பிஸ்தா பழம்
பாதாம் பாலு தின்னு வெச்சேன்
ஹே கும்தலக்கா கும்தலக்கா தாங்க முடியல
ஒத்தையில மெத்தையில தூங்க முடியல
ஹே ஐத்தலக்கா ஐத்தலக்கா கேட்க முடியல
அழகு பொண்ணு ஆசைய தான் தீக்க முடியல
அட பாஞ்சி வந்த புயலே
என் ஆசையில தேஞ்சு வந்த பயலே
அடி ஊர வச்ச தயிரே
கார சாரம் ஏற வெச்ச குழம்பே
அய்யோ எம்மாம் பெரிய ஆச
அட எல்லாம் எனக்கு கூச
எம்மாம் பெரிய ஆச
அட எல்லாம் எனக்கு கூச
அதோ வரா
அதோ வரா
ஆடி வரா அசஞ்சு வரா
வரா வரா அதோ வரா
வத்தி குச்சி கிழிக்க வரா
வட்டம் கட்டி புடிக்க வரான்
வரி வரியா கடிக்க வரான்
எம்மாம் பெரிய ஆச
அட எல்லாம் எனக்கு கூச
எம்மாம் பெரிய கண்ணு
நீ எனக்கு புடிச்ச பொண்ணு



Авторы: Vidya Sagar, Pa. Vijay


Vidyasagar feat. Pushpavanam Kuppusamy & Harini - Sullaan
Альбом Sullaan
дата релиза
23-07-2004



Внимание! Не стесняйтесь оставлять отзывы.