Rahul Nambiar - Saarah Saarah текст песни

Текст песни Saarah Saarah - Rahul Nambiar




ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்
ஹேய் பறப்பறப்பற மேலப்பற பரபரப்பா தாவிப்பற
பரவசமா கூவிப்பற சாரா, சாரா
ஹேய் லட்சியத்த வெல்லும்வர நம்பிக்கத்தான் நமக்கு எற
தலையில் மோதி வானம் பெற சாரா, சாரா
சூடான வேர்வைக்கு பூமியில
ஈடாக சொல்லிட ஏதும்மில்ல
போராடி மேலேறி வந்தவங்க
நூறோட நூத்தொன்னா ஆனதில்ல
சாரா, சாரா, சாரா, சாரா
வெற்றி வருது சாரா, சாரா
சாரா, சாரா, சாரா, சாரா
வேகம் ஏத்து சாரா, சாரா
பற பற பற பற மேலப் பற மேலப் பற...
சாரா, சாரா, சாரா, சாரா...
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்
சாரா...
முல்லாக நீளும் உன் மூக்கழகு
பார்த்தாலே ஆசை வரும்
வெள்ளாவி போலுள்ள மேலழகு
உள்ளுற போதை தரும்
மின்சார சொட்டாகக் கண்ணு ரெண்டு
McRennett cake'ahக மேனி உண்டு
உன்னோடு வந்தாலே என் எண்ணம் ஈடேறும்
முன்னேறு வேகம் கொண்டு
சாரா, சாரா, சாரா, சாரா
வெற்றி வருது சாரா, சாரா
சாரா, சாரா, சாரா, சாரா
வேகம் ஏத்து சாரா, சாரா
நில்லாமக்கொல்லாம வேல செஞ்சா
சொல்லாம வெற்றி வரும்
முல்லோடும் கல்லோடும் போராடித்தான்
வெல்லாம வீடுவரும்
நீதானே அக்கால அஞ்சல் துற
வானம் தான் எப்போதும் உந்தன் தர
உன் தீவில் கல்லாக வள்ளுவன் சொல்லாக
சாரா நீ மேல பற
சாரா, சாரா, சாரா, சாரா
வெற்றி வருது சாரா, சாரா
சாரா, சாரா, சாரா, சாரா
வேகம் ஏத்து சாரா, சாரா
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்



Авторы: Ramajoggya Shastry, Sai Srinivas Thaman



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}