Текст песни




உயிர மயிர எல்லாம் காட்டேன்னு சொன்னேன்
சொன்னதெல்லாம் நீயும் மறந்துட்டடேடா
பெண்னே உன் பேச்ச கேட்டு
நானும் போட்டேன் பல ஆட்டம்
உன சுத்தி வந்தேனடா பம்பரம் ஆட்டம்
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நெஞ்ச
ஏண்டா நீயும் வச்சு செஞ்ச
வேஷம் எல்லாம் கழஞ்ச பின்னும்
நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும்
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி ஒய் ஆர் யு
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி யே
ரவுண்டு கட்டி வந்து சீன போட்ட நீயா
கேள்வி எல்லாம் இப்போ கேக்குறது பொய்யா
குவாட்டர் போட்டு நீயும் ஆடுற பாரு ஆட்டம்
இந்த மொக்கைக்கு எல்லாம்
நாங்க சிக்க மாட்டோம்
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நெஞ்ச
ஏண்டா நீயும் வெச்சு செஞ்ச
வேஷம் எல்லாம் கழஞ்ச பின்னும்
நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும்
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி ஒய் ஆர் யு
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி யே
குரங்கு கையில பூமாலைய
கொடுத்த கதையா இருக்குதடா
இன்னும் எத்தனை மரத்தை
நீ தாண்டுவ தெரியலடா
விலகி இருந்தா வேணுங்குற
பக்கத்துல வந்தா போதுங்குற
உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது
தெரியுதடா
டாட்டா காட்டி புட்டு போறிங்களே சாரு
என்னென்னலாம் சொன்ன
கொஞ்சம் எண்ணி பாரு
தேடி போயி நீயும் பாரேன்
ரொம்ப ப்பாரு
இல்லையென மாறிடுவேன்
நானும் ரேர்ரு
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நெஞ்ச
ஏண்டா நீயும் வெச்சு செஞ்ச
வேஷம் எல்லாம் கழஞ்சு பின்னும்
நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும்
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி ஒய் ஆர் யு
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி யே
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி ஒய் ஆர் யு
சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
யு ஆர் சச்ச பச்சோந்தி
பேபி ஒய் ஆர் யு
யா பேபி யு ஆர் சச்ச
பச்சோ பச்சோ பச்சோ பச்சோந்தி



Авторы: Ranjith Govind


Ranjith Govind - Pachondhi - Single
Альбом Pachondhi - Single
дата релиза
17-08-2018



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка