S. P. Balasubrahmanyam - Om Namachivaaya текст песни

Текст песни Om Namachivaaya - S. P. Balasubrahmanyam




நமோ நமோ மகேஸ்வரா ஹிதீஸ்வரா
நமோ நமோ ஶ்ரீ அருணாச்சலேஸ்வரா
ஓம் ஓம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உந்தன் நாமம் எந்தனாலும் ஆனந்தமே
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உந்தன் நாமம் எந்தனாலும் ஆனந்தமே
பஞ்சபூத ரூபமாய் எங்கும் வாழும் ஈசனே
வந்த பாவம் வெந்து போகும் நாமம் சொல்லவே
பஞ்சபூத ரூபமாய் எங்கும் வாழும் ஈசனே
வந்த பாவம் வெந்து போகும் நாமம் சொல்லவே
நமோ நமோ மகேஸ்வரா ஹிதீஸ்வரா
நமோ நமோ ஶ்ரீ அருணாச்சலேஸ்வரா
நமோ நமோ மகேஸ்வரா ஹிதீஸ்வரா
நமோ நமோ ஶ்ரீ அருணாச்சலேஸ்வரா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உந்தன் நாமம் எந்தனாலும் ஆனந்தமே
ஆடும் இரு பாதம் அழகில் அருள் பாயும்
உன் நாட்டியம் தில்லை அம்பளத்திலே
பாயும் நதி வெள்ளம் கருணை விழி பொங்கி
பாய்ந்தோடுதே ஶ்ரீ ஜம்புலிங்கனே
மனம் தொழும் சிதம்பரம் உன் கருணையோ சமுத்திரம்
மனம் தொழும் சிதம்பரம் உன் கருணையோ சமுத்திரம்
ஆதாரம் இல்லாமலே ஆதாரம் நீயாகினாய்
ஆதாரம் இல்லாமலே ஆதாரம் நீயாகினாய்
நமோ நமோ மகேஸ்வரா ஜலேஸ்வரா
நமோ நமோ ஶ்ரீ அருணாச்சலேஸ்வரா
நமோ நமோ மகேஸ்வரா ஜலேஸ்வரா
நமோ நமோ ஶ்ரீ அருணாச்சலேஸ்வரா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உந்தன் நாமம் எந்தனாலும் ஆனந்தமே
வீசும் ஒரு காற்றும் வாடும் துயர் நெஞ்சில்
பூந்தென்றலாய் வந்து தாலாட்டுதே
பேசும் நிலமெல்லாம் ஈசா உன் வடிவாய்
மண்ணாகவே லிங்க ரூபம் காட்டுதே
சுரர் தொழும் திகம்பரம்
என் சிரம் உனைத்தொழும் தினம்
சுரர் தொழும் திகம்பரம்
என் சிரம் உனைத்தொழும் தினம்
ஆராதனை நாளுமே லீலைகளோ வினோதமே
ஆராதனை நாளுமே லீலைகளோ வினோதமே
நமோ நமோ ஶ்ரீ ஹாலஹஸ்தி ஈஸ்வரா
நமோ நமோ ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரா
நமோ நமோ ஶ்ரீ ஹாலஹஸ்தி ஈஸ்வரா
நமோ நமோ ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உந்தன் நாமம் எந்தனாலும் ஆனந்தமே
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உந்தன் நாமம் எந்தனாலும் ஆனந்தமே
பஞ்சபூத ரூபமாய் எங்கும் வாழும் ஈசனே
வந்த பாவம் வெந்து போகும் நாமம் சொல்லவே
பஞ்சபூத ரூபமாய் எங்கும் வாழும் ஈசனே
வந்த பாவம் வெந்து போகும் நாமம் சொல்லவே
நமோ நமோ மகேஸ்வரா ஹிதீஸ்வரா
நமோ நமோ ஶ்ரீ அருணாச்சலேஸ்வரா
நமோ நமோ மகேஸ்வரா ஹிதீஸ்வரா
நமோ நமோ ஶ்ரீ அருணாச்சலேஸ்வரா



Авторы: VAARASREE, ARAVIND


Внимание! Не стесняйтесь оставлять отзывы.