Santhosh Narayanan feat. Durai & ofRO - Rich Rich текст песни

Текст песни Rich Rich - Santhosh Narayanan feat. Durai & ofRO



காசு காசு காசு காசு காசு காசு
காசு காசு காசு காசு காசு காசு
காசு காசு காசு காசு காசு காசு
காசு காசு காசு காசு காசு காசு
நாடு பூரா basic (basic)
Sir'u ஒண்டி classic (classic)
நாடு பூரா basic (basic)
Sir'u ஒண்டி classic (classic)
(Yeah yeah yeah yeah yeah yeah yeah)
காஸ் வந்ததும் taste மாறிப்போச்சு (yeah yeah)
Car மாடிவீடு பக்கத்துல beach'u (straight facts)
அண்ணா சாலையில அண்ணனோட statue (ஒரு statue)
ஐநா சபையில கேக்குறாங்க speech (no thanks)
நான் already rich rich
காஸ் பணம் நம்மகிட்ட வந்து rich rich (no thanks)
நான் already rich rich
காஸ் பணம் நம்மகிட்ட வந்து rich rich (aah)
இனி என் பாணி என் பாணி (என் பாணி)
எக்கச்சக்கமான company (company)
முன்னமாறி இல்ல time மாரி
பண்ணப்போறேன் இனி வேறமாறி
அதிர்ஷ்ட லக்ஷ்மி she touch me
கூரைய பிச்சுகிட்டு மொத்தமா கொட்றி
நம்மள பத்திதான் ஊரு full'ah பேச்சு
Daily சுத்திப் போடனும் கண்ணுபடற stage'u
லக்ஷ் லக்ஷமா கொண்டு வந்து கொடுத்தாலும்
Mood இருந்தாதான் இயங்குவோம் பெரும்பாலும்
Shortcut'ல வந்த பணம் இருந்தாலும்
Leave விட்டதில்லை எனக்கு நான் ஒரு நாளும்
இந்த நாட்டுல too much ஜெனம்
One percent கிட்ட எக்கசக்கை பணம்
கூட்டிகழிச்சி பாத்தா நானும் அந்த இனம்
இருந்தாலும் பத்தலை இன்னும் இன்னும் வேணும்
காஸ் வந்ததும் taste மாறிப்போச்சு (மாறிப்போச்சு)
Car மாடிவீடு பக்கத்துல beach'u (ஒரு beach'u)
அண்ணா சாலையில அண்ணனோட statue (ஒரு statue)
ஐநா சபையில கேக்குறாங்க speech
காஸ் வந்ததும் taste மாறிப்போச்சு (மாறிப்போச்சு)
Car மாடிவீடு பக்கத்துல beach'u (ஒரு beach'u)
அண்ணா சாலையில அண்ணனோட statue (ஒரு statue)
ஐநா சபையில கேக்குறாங்க speech
I am already rich rich
காஸ் பணம் நம்மகிட்ட வந்து rich rich
I am already rich rich
காஸ் பணம் நம்மகிட்ட வந்து rich rich
30 days'ல பணக்காரன் ஆக
எடுப்பேன் நான் ஒரு online course
Warner Bros ஒட படத்துல Nolan
Calling me for முக்கியமான roles
Big bank'ல loan வாங்கி ஓடப்போறேன்
இருக்கு நம்ம சட்டத்துல holes
Messy'ah easy'ah காஸ் கொடுத்தே
சொல்லுவேன் போட்றா goals
Just 20 billion loss (yeah)
சில்ரை காசு (yeah)
Vacation னுக்கு போவேன் Vegas'u
Villa சுத்தி safety கு Alsation
என்னைச் சுத்தி சுத்திப் பாரு
நான் sensation (yeah)
என் பாணி இனி என் பாணி (என் பாணி)
எக்கச்சக்கமான company (yep yep yep)
முன்னமாறி இல்ல time மாரி (மாரி மாரி மாரி)
பண்ணப்போறேன் இனி வேறமாறி (ooh)
நான் already rich rich
காஸ் பணம் நம்மகிட்ட வந்து rich rich (no thanks)
நான் already rich rich
காஸ் பணம் நம்மகிட்ட வந்து rich rich (no thanks)
நான் already rich rich
காஸ் பணம் நம்மகிட்ட வந்து rich rich (no thanks)
நான் already rich rich
காஸ் பணம் நம்மகிட்ட வந்து rich rich (காசு காசு காசு காசு)
நாடு பூரா basic (basic)
Sir'u ஒண்டி classic (classic)
நாடு பூரா basic (basic)
Sir'u ஒண்டி classic (classic)



Авторы: Santhosh Narayanan Cetlur Rajagopalan, Santhosh Vishwaratna


Santhosh Narayanan feat. Durai & ofRO - Mahaan (Original Motion Picture Soundtrack)
Альбом Mahaan (Original Motion Picture Soundtrack)
дата релиза
09-02-2022



Внимание! Не стесняйтесь оставлять отзывы.