Текст песни Usilambatti Pen Kutti Muthu - Swarnalatha , Shahul Hameed
உசிலம்பட்டி
பெண்குட்டி
முத்துப்
பேச்சி
உன்
ஒசரம்
பாத்தே
என்
கழுத்து
சுளுக்கி
போச்சு
உசிலம்பட்டி
பெண்குட்டி
முத்துப்
பேச்சி
உன்
ஒசரம்
பாத்தே
என்
கழுத்து
சுளுக்கி
போச்சு
கூட
மேல
கூட
மேல
வெச்சு
குச்சனூரு
போறவளே
மெதுவாக
செல்லேண்டி
உன்
கூடையில
வெச்ச
பூவு
கூடலூரில்
வீசு
தடி
குதி
போட்டு
வந்தேண்டி
உசிலம்பட்டி
பெண்குட்டி
முத்துப்
பேச்சி
உன்
ஒசரம்
பாத்தே
என்
கழுத்து
சுளுக்கிப்
போச்சு
உசில
உசில
உசிலம்பட்டி
உசில
உசில
உசிலம்பட்டி
கண்டமனூரு
மை
தாரேன்
கண்ணுல
வெச்சா
ஆகாதா
மைய
வைக்கும்
சாக்க
வெச்ச
கைய்ய
வெப்பே
தெரியாதா
அலங்கா
நல்லூர்
ஜல்லிக்
கட்டு
சேர்ந்து
போனால்
ஆகாதா
மாடு
புடிச்சி
முடிச்ச
கைய்யில்
மயில
புடிப்பே
தெரியாதா
மயிலே
மயிலே
இறகொன்னு
போடு
தானா
விழுந்தா
அது
உம்
பாடு
இறகு
எதுக்கடி
தோகையே
கிடைக்கும்
அதுக்கும்
காலம்
வரும்
உசிலம்பட்டி
பெண்குட்டி
முத்துப்
பேச்சி
நீ
ஓரக்
கண்ணால்
பார்த்தாலே
நான்
புள்ளத்
தாச்சி
உசிலம்பட்டி
பெண்குட்டி
முத்துப்பேச்சி
நீ
ஓரக்
கண்ணால்
பார்த்தாலே
நான்
புள்ளத்
தாச்சி
கூட
மேல
கூட
வெச்சு
குச்சனூரு
போறவள
துருவி
தான்
கேட்காதே
கூடையில
வெச்ச
பூவு
கூடலூரில்
வீசுதுன்னு
உருவி
தான்
பார்க்காதே
வெடலப்
பொண்ணு
நுனி
நாக்கு
வெத்தலையாலே
செவந்திருக்கு
வேப்ப
மரத்து
கிளி
மூக்கு
வெத்தல
போட்டா
செவந்திருக்கு
இடுப்பு
சேல
இடை
வெளியில்
எனக்கு
மட்டும்
இடமிருக்கு
ஆச
பட்ட
மாமனுக்கு
ஆண்டிப்
பட்டி
மடமிருக்கு
தணியும்
தணியும்
தானா
தணியும்
தடியால்
அடிச்சா
கொடியா
மலரும்
மனச
சேலைக்குள்
மறைப்பது
ஒளிப்பது
அது
தான்
பெண்ணின்
குணம்
உசிலம்பட்டி
பெண்குட்டி
முத்துப்
பேச்சி
உன்
ஒசரம்
பாத்தே
என்
கழுத்து
சுளுக்கி
போச்சு
உசிலம்பட்டி
பெண்குட்டி
முத்துப்
பேச்சி
நீ
ஓரக்கண்ணால்
பார்த்தாலே
நான்
புள்ளத்
தாச்சி
கூட
மேல
கூட
வெச்சு
குச்சனூரு
போறவள
துருவி
தான்
கேட்காதே
கூடையில
வெச்ச
பூவு
கூடலூரில்
வீசுதுன்னு
உருவி
தான்
பார்க்காதே
Внимание! Не стесняйтесь оставлять отзывы.