Текст песни Idhu Sugam Sugam - Swarnalatha
எதுசுகம்
சுகம்
அதுவேண்டும்
வேண்டும்
அதுதினம்
தினம்
வரும்
மீண்டும்
மீண்டும்.
கூடும்
நேரம்
பல
யுகங்கள்
கணங்களாகும்
நீங்கும்நேரம்
சில
கணங்கள்
யுகங்களாகும்.
வாவாமீண்டும்மீண்டும்தாலாட்டு.
எதுசுகம்
சுகம்
அதுவேண்டும்
வேண்டும்
அதுதினம்
தினம்
வரும்
மீண்டும்
மீண்டும்.
கூடும்
நேரம்
பல
யுகங்கள்
கணங்களாகும்
நீங்கும்நேரம்
சில
கணங்கள்
யுகங்களாகும்.
வாவாமீண்டும்மீண்டும்தாலாட்டு.
வானம்
எந்தன்
தோளோடு
சாய்ந்ததென்ன
உன்னோடு
பஞ்சுவண்ணநெஞ்சோடு
படுக்கை
ஒண்ணு
நீ
போடு.
சாமவேதம்நீஓதுவாடைத்தீயைத்
தூவும்போது
வாஇனிதாங்காது
தாங்காது.
கண்ணோரம்
இந்நேரம்
செந்தூரம்
உண்டாக.
எதுசுகம்
சுகம்
அதுவேண்டும்
வேண்டும்
அதுதினம்
தினம்
வரும்
மீண்டும்
மீண்டும்.
கூடும்
நேரம்
பல
யுகங்கள்
கணங்களாகும்
நீங்கும்நேரம்
சில
கணங்கள்
யுகங்களாகும்.
வாவாமீண்டும்மீண்டும்தாலாட்டு.
கள்ளும்தீயும்
ஒண்ணாச்சு
காதல்
நெஞ்சில்உண்டாச்சு
கண்ணில்
இன்று
முள்ளாச்சுஅதிலே
தூக்கம்
போயாச்சு.
பாரிஜாதம்உன்தேகம்
பார்க்க
பார்க்க
போதை
ஏறும்
நீகொடுபேரின்பம்
கையோடு
கை
சேர
மெய்யோடுமெய்சேர.
எதுசுகம்
சுகம்
அதுவேண்டும்
வேண்டும்
அதுதினம்
தினம்
வரும்
மீண்டும்
மீண்டும்.
கூடும்
நேரம்
பல
யுகங்கள்
கணங்களாகும்
நீங்கும்நேரம்
சில
கணங்கள்
யுகங்களாகும்.
வாவாமீண்டும்மீண்டும்தாலாட்டு.
எதுசுகம்
சுகம்
அதுவேண்டும்
வேண்டும்
அதுதினம்
தினம்
வரும்
மீண்டும்
மீண்டும்.
கூடும்
நேரம்
பல
யுகங்கள்
கணங்களாகும்
நீங்கும்நேரம்
சில
கணங்கள்
யுகங்களாகும்.
வாவாமீண்டும்மீண்டும்தாலாட்டு.
இந்த
வண்டிச்சோலை
சின்ராசு
படத்தின்
இதுசுகம்பாடல்
வரிகள்
உங்களுக்கு
பிடித்துஇருந்தால்
மற்றவர்களுடன்
பகிர்ந்துமகிழுங்கள்.
![Swarnalatha - Vandicholai Chinnarasu (Original Motion Picture Soundtrack)](https://pic.Lyrhub.com/img/i/j/8/r/29v6h9r8ji.jpg)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.