T. M. Soundararajan - Aattuvittaal - From "Avanthaan Manithan" - перевод текста песни на русский




Aattuvittaal - From "Avanthaan Manithan"
Aattuvittaal - Из фильма "Avanthaan Manithan"
ஆட்டுவித்தால் யாரொருவர்ஆடாதாரே - கண்ணாஆசையென்னும் தொட்டிலிலேஆடாதாரே... கண்ணா...(ஆட்டு...)
Если ты заставишь танцевать, кто же не станет танцевать, дорогая? - В колыбели желания кто же не станет танцевать, дорогая?... (Заставь...)
நீ நடத்தும் நாடகத்தில்நானும் உண்டு - என்நிழலில் கூட அனுபவத்தின்சோகம் உண்டு
В пьесе, которую ты ставишь, есть и я - Даже в моей тени есть печаль опыта.
பகைவர்களை நானும் வெல்வேன்அறிவினாலே -
Я тоже могу победить врагов своим разумом -
ஆனால்நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலேநண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே(ஆட்டு...)
Но я проиграл другу из-за привязанности, проиграл другу из-за привязанности (Заставь...)
பாஞ்சாலி உன்னிடத்தில்சேலை கேட்டாள் -
Панчали просила у тебя сари -
அந்தப்பார்த்தனவன் உன்னிடத்தில்கீதை கேட்டான்நா
Этот Партха просил у тебя Гита, а
னிருக்கும் நிலையில் உன்னைஎன்ன கேட்பேன் -
В моем положении, что я попрошу у тебя? -
இன்னும்நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்(ஆட்டு...)
Я попрошу сердце, которое делает добро и принимает страдания, сердце, которое делает добро и принимает страдания (Заставь...)
கடலளவு கிடைத்தாலும்மயங்க மாட்டேன்-
Даже если мне дадут целый океан, я не опьянею -
அதுகையளவே ஆனாலும்கலங்க மாட்டேன்உள்ளத்திலே உள்ளதுதான்உலகம் கண்ணா -
Даже если это будет всего лишь горстка, я не паду духом. То, что внутри, и есть мир, дорогая -
இதைஉணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணாஉணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா(ஆட்டு...)
Поняв это, вся печаль исчезнет, дорогая, поняв это, вся печаль исчезнет, дорогая (Заставь...)





Авторы: M. S. VISWANATHAN, KANNADHASAN


Внимание! Не стесняйтесь оставлять отзывы.