T. M. Soundararajan - Annakkili Unnai Theduthey (Male Version) - From "Annakkili" текст песни

Текст песни Annakkili Unnai Theduthey (Male Version) - From "Annakkili" - T. M. Soundararajan



அன்னக்கிளி உன்ன தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாச தீபம் காற்றில் ஆடுதே
அன்னக்கிளி உன்ன தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாச தீபம் காற்றில் ஆடுதே
நதியோரம் பிறந்தாள் கொடிபோல வளர்ந்தாள்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தாள்
உறங்காத உறங்காத கண்களுக்கு ஓலைகொண்டு மையெழுதி
எனக்காக காத்திருந்தாள் என்னை நானே மறந்தேனே
அன்னக்கிளி உன்ன தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாச தீபம் காற்றில் ஆடுதே
கனவோடு சில நாள் நினைவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பலநாள்
புள்ளிபோட்ட புள்ளிபோட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலைக்காரி
புல்லறுத்து போகையில் யார் கன்னியுந்தன் காவலடி
அன்னக்கிளி உன்ன தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாச தீபம் காற்றில் ஆடுதே




T. M. Soundararajan - Silver Screen Classics - T.M. Soundararajan
Альбом Silver Screen Classics - T.M. Soundararajan
дата релиза
21-03-2017




Внимание! Не стесняйтесь оставлять отзывы.