Tanishk Bagchi feat. Deepak Blue & Haripriya - Aafat (Tamil) [From "Liger (Tamil)"] текст песни

Текст песни Aafat (Tamil) [From "Liger (Tamil)"] - Tanishk Bagchi , Deepak Blue , Haripriya




ஒரு magnet grip'ahக என்ன மயக்குறியே
என்ன இழுக்குறியே, வெச்சு நொறுக்குறியே
Cream biscuit'u போல ஒட்டி இருக்கிறியே
நல்லா மணக்குறியே, ரொம்ப இனிக்கிறியே
ஓ, அந்த moon'uக்கு என்ன நீ கூட்டிட்டு போன
என் oxygen ஆனியே
जवानी तेरे, आफत
जवानी तेरे, आफत
जवानी तेरे, आफत
जवानी तेरे,
(भगवान के लिए, छोड़ दो मुझे)
நான் உன் வத்திப்பெட்டிடா நீ என் வத்திக் குச்சிடா
என்ன அங்க இங்க உரசி உரசி பத்த வையிடா
பாக்கு வெத்தல நானடா மச்சான் பிச்சுப் போடுடா
என்ன நல்லா மடிச்சு நாக்க செவக்க மென்னுத் தின்னுடா
ஓ, என் cute பிரியாணி full கொண்டடா வா நீ
என்னோட symphony
जवानी तेरे, आफत
जवानी तेरे, आफत
जवानी तेरे, आफत
जवानी तेरे,
(छोड़ दो, छोड़ दो, छोड़ दो मुझे)
जवानी तेरे, आफत



Авторы: Rashmi Singh, Tanishk Baagchi Daas



Внимание! Не стесняйтесь оставлять отзывы.