Unnikrishnan feat. K. S. Chithra - Selaila Veedu Kattava текст песни

Текст песни Selaila Veedu Kattava - K. S. Chithra , Unnikrishnan




ஆண்: சேலையில வீடு
கட்டவா சேர்ந்து வசிக்க
பெண்: ஜன்னல் வெச்ச
ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க
ஆண்: மூக்குத்தியின்
மின்னல் ஒரு தீபம்
ஏற்றிவைத்துப் போக
பெண்: சொக்குகின்ற
வெட்கம் வந்து வண்ணக்
கோலமொன்று போட
ஆண்: என்னை நான்
உன்னிடம் அள்ளி கொடுக்க
ஆண்: சேலையில வீடு
கட்டவா சேர்ந்து வசிக்க
பெண்: ஜன்னல் வெச்ச
ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க
ஆண்: தாவணி நழுவினால்
இதயமும் நழுவுதே
பெண்: அசந்ததும் உன்
விழி அழகினைத் திருடுதே
ஆண்: ஓவியத்தைத் திரை
மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
பெண்: காற்று மழைச் சாரலிலே
நனையவிட்டால் நியாயமா
ஆண்: ரசிக்க வந்த
ரசிகனின் விழிகளை
மூடாதே
பெண்: விழியை மூடும்
போதிலும் விரல்களாலே
தேடாதே
ஆண்: சேலையில வீடு
கட்டவா சேர்ந்து வசிக்க
பெண்: ஹோ ஜன்னல் வெச்ச
ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க
பெண்: ...
பெண்: மன்மதன் சந்நிதி
முதன்முறை பார்க்கிறேன்
ஆண்: அதனால் தானடி
பனியிலும் வேர்க்கிறேன்
பெண்: முத்தங்களின்
ஓசைகளே பூஜைமணி
ஆனதே
ஆண்: செவ்விதழின்
ஈரங்களே தீர்த்தம் என்று
தோணுதே
பெண்: காலநேரம் என்பது
காதலில் இல்லையா
ஆண்: காமதேவன்
கோயிலில் கடிகாரங்கள்
தேவையா
ஆண்: சேலையில வீடு
கட்டவா சேர்ந்து வசிக்க
பெண்: ஹோ ஜன்னல் வெச்ச
ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க
ஆண்: மூக்குத்தியின்
மின்னல் ஒரு தீபம்
ஏற்றிவைத்துப் போக
பெண்: ஹா ஆசொக்குகின்ற
வெட்கம் வந்து வண்ணக்
கோலமொன்று போட
ஆண்: என்னை நான்
உன்னிடம் அள்ளி கொடுக்க
ஆண்: சேலையில வீடு
கட்டவா சேர்ந்து வசிக்க
பெண்: ஜன்னல் வெச்ச
ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க




Unnikrishnan feat. K. S. Chithra - Aval Varuvala
Альбом Aval Varuvala
дата релиза
15-05-1998



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}