Unnikrishnana - Oh Senyoreeta текст песни

Текст песни Oh Senyoreeta - Unnikrishnana feat. Surya & Jyothika



சென்யோரீட்டா சென்யோரீட்டா
சென்யோரீட்டா சென்யோரீட்டா
சென்யோரீட்டா சென்யோரீட்டா
சென்யோரீட்டா சென்யோரீட்டா
சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
சென்யோரீட்டா யே யே
மஞ்சள் நிற மலர்
உன்னை நினைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது
குளிர்ந்த மழை
மின்னுகின்ற அழகுடல்
குளிக்க தானடி
பின்னி பின்னி நடக்குது
நதியின் அலை
அடடா பிரம்மன் புத்திசாலி
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி
ஓஹோ
அடடா பிரம்மன் புத்திசாலி
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி
ஓஹோ
சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
சென்யோரீட்டா யே யே
அடி உன் மூச்சினை
மெல்ல நான் கேட்கிறேன்
அந்த ஓசைக்கு இணையான
இசை இல்லையே
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம்
அசைகின்றது அந்த அசைவுக்கு
நடனங்கள் இணையில்லையே
சிற்பம் கவிதை ஓவியம்
மூன்றும் சேரும் ஓரிடம் கண்டேன்
பெண்ணே நான் உன்னிடம்
பெண்ணெல்லாம்
பெண் போலே இருக்க
நீ மட்டும் என் நெஞ்சை மயக்க
பூமிக்கு வந்தாயே தேவதை போலவே
அடடா பிரம்மன் புத்திசாலி
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ
சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
ஹைய ஹைய யே யே யே
ஹைய ஹைய யே யே யே
ஹைய ஹைய யே யே யே
ஒரு மழை காலத்தில்
முன்பு குடை தேடினேன்
இன்று உன்னை தேடி
தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
ஒரு வெயில் காலத்தில்
முன்பு நிழல் தேடினேன்
இன்று உன்னை தேடி
தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
பெண்ணே எந்தன் வானிலை
உன்னால் மாறி போனதோ
தரை கீழாக ஏன் ஆனதோ
தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து
அறியாத இன்பங்கள் கலந்து
புரியாத மாயங்கள் செய்தாய் ஏனடி
சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
மஞ்சள் நிற மலர்
உன்னை நினைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது
குளிர்ந்த மழை
மின்னுகின்ற அழகுடல்
குளிக்க தானடி பின்னி பின்னி
நடக்குது நதியின் அலை
அடடா பிரம்மன் புத்திசாலி
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி சென்யோரீட்டா




Unnikrishnana - Poovellam Kettuppar
Альбом Poovellam Kettuppar
дата релиза
06-08-1999



Внимание! Не стесняйтесь оставлять отзывы.