Unnimenon & Padmalatha - Vatta Vatta (From "Thennavan") - перевод текста песни на английский

Текст и перевод песни Unnimenon & Padmalatha - Vatta Vatta (From "Thennavan")




Vatta Vatta (From "Thennavan")
Vatta Vatta (From "Thennavan")
பாடகர்கள்: உன்னி மேனன் மற்றும் பத்மலதா
Singers: Unnimenon and Padmalatha
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
Music Composer: Yuvan Shankar Raja
பெண்: வட்ட வட்ட நிலவுக்கு
Female: The moon is round and round
ரெக்கை முளைக்க
Grows wings
விண்ணை விட்டு விட்டு
Leaving the sky
பறந்தது மண்ணில் வசிக்க
Flies to live on earth
ஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து
Male: Coming close, coming close
என்னை பிடிக்க
To catch me
வெட்ட வெளி மேகமென
Like clouds in the open sky
நெஞ்சம் மிதக்க
My heart floats
பெண்: வசமாக மாட்டி கொண்டாய்
Female: You are trapped comfortably
உன்னில் வசிக்காமல்
Without living in you
நானும் போவேனோ
Should I also go
ஆண்: பசை போட்டு ஒட்டி கொண்டாய்
Male: You are pasted with glue
எப்போது நானும் மீள்வேனோ...
When will I also return...
பெண்: வட்ட வட்ட நிலவுக்கு
Female: The moon is round and round
ரெக்கை முளைக்க
Grows wings
விண்ணை விட்டு விட்டு
Leaving the sky
பறந்தது மண்ணில் வசிக்க
Flies to live on earth
ஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து
Male: Coming close, coming close
என்னை பிடிக்க
To catch me
வெட்ட வெளி மேகமென
Like clouds in the open sky
நெஞ்சம் மிதக்க
My heart floats
ஆண்: தமிழ் போல பெண்ணே உன்னை
Male: Like Tamil, Oh my woman
தவறின்றி வாசித்தேன்
I read you without fail
பெண்: தவம் போல அன்பே உன்னை
Female: Like penance, Oh my love
தவறாமல் யாசித்தேன்
I beg you without fail
ஆண்: உறங்காமல் நெஞ்சே
Male: Without sleeping, Oh my heart
உன்னை உயிராக சுவாசித்தேன்
I breathe you as life
பெண்: தெய்வத்தை வணங்கும் போதும்
Female: Even when worshiping God
உனை தானே யோசித்தேன்...
I only think of you...
ஆண்: வட்ட வட்ட நிலவுக்கு
Male: The moon is round and round
ரெக்கை முளைக்க
Grows wings
விண்ணை விட்டு விட்டு
Leaving the sky
பறந்தது மண்ணில் வசிக்க
Flies to live on earth
பெண்: கிட்ட வந்து கிட்ட வந்து
Female: Coming close, coming close
என்னை பிடிக்க
To catch me
வெட்ட வெளி மேகமென
Like clouds in the open sky
நெஞ்சம் மிதக்க
My heart floats
பெண்: வசமாக மாட்டி கொண்டாய்
Female: You are trapped comfortably
உன்னில் வசிக்காமல்
Without living in you
நானும் போவேனோ
Should I also go
ஆண்: பசை போட்டு ஒட்டி கொண்டாய்
Male: You are pasted with glue
எப்போது நானும் மீள்வேனோ...
When will I also return...
பெண்: வட்ட வட்ட நிலவுக்கு
Female: The moon is round and round
ரெக்கை முளைக்க
Grows wings
விண்ணை விட்டு விட்டு
Leaving the sky
பறந்தது மண்ணில் வசிக்க
Flies to live on earth
ஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து
Male: Coming close, coming close
என்னை பிடிக்க
To catch me
வெட்ட வெளி மேகமென
Like clouds in the open sky
நெஞ்சம் மிதக்க
My heart floats
பெண்: நிறைவாக வீட்டுக்குள்ளே
Female: Let's settle down in the house
குடியேறி வாழலாம்
And live a married life
ஆண்: பதினாறு பிள்ளை பெற்று
Male: Let's have sixteen children
வெளியேற பார்க்கலாம்
And then we can go out
பெண்: பசியேதும் வந்தால் முத்தம்
Female: If we get hungry, let's eat kisses
உணவாக உண்போமா
As food
ஆண்: இரண்டாக இருக்கும் உயிரை
Male: Let's join the two lives
ஒன்றாக சேர்க்கலாம்
Into one
பெண்: வட்ட வட்ட நிலவுக்கு
Female: The moon is round and round
ரெக்கை முளைக்க
Grows wings
விண்ணை விட்டு விட்டு
Leaving the sky
பறந்தது மண்ணில் வசிக்க
Flies to live on earth
ஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து
Male: Coming close, coming close
என்னை பிடிக்க
To catch me
வெட்ட வெளி மேகமென
Like clouds in the open sky
நெஞ்சம் மிதக்க
My heart floats
பெண்: வசமாக மாட்டி கொண்டாய்
Female: You are trapped comfortably
உன்னில் வசிக்காமல்
Without living in you
நானும் போவேனோ
Should I also go
ஆண்: பசை போட்டு ஒட்டி கொண்டாய்
Male: You are pasted with glue
எப்போது நானும் மீள்வேனோ...
When will I also return...
பெண்: வட்ட வட்ட நிலவுக்கு
Female: The moon is round and round
ரெக்கை முளைக்க
Grows wings
விண்ணை விட்டு விட்டு
Leaving the sky
பறந்தது மண்ணில் வசிக்க
Flies to live on earth
ஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து
Male: Coming close, coming close
என்னை பிடிக்க
To catch me
வெட்ட வெளி மேகமென
Like clouds in the open sky
நெஞ்சம் மிதக்க
My heart floats






Внимание! Не стесняйтесь оставлять отзывы.