Текст песни Yaaro Ucchikilai Meley - Yuvan Shankar Raja
யாரோ
உச்சி
கிளை
மேலே
குடைப்பிடித்தாரோ
அது
யாரோ
பெரும்
மழைக்காட்டை
திறக்கும்
தாழோ
யாருமின்றி
யாரும்
இங்கு
இல்லை
இந்த
பூமி
மேலே
தன்னந்தனி
உயிர்கள்
எங்குமில்லை
பேரன்பின்
ஆதி
ஊற்று
தரனனன்னே
நன்னே
நானா
அதை
தொட்டித்திறக்குது
காற்று
தரனன்னே
நன்னே
நானா
அடி
தரையில்
வந்தது
வானம்
தரனன்னே
நன்னே
நானா
இனி
நட்சத்திரங்களின்
காலம்
தரனன்னே
நன்னே
நானா
காட்டில்
ஒரு
குறு
குறு
பறவை
சிறு
சிறு
சிறகை
அசைக்கிறதே
காற்றில்
அதன்
நடனத்தின்
ஓசை
கைகளை
நீட்டி
அழைக்கிறதே
காலம்
அது
திரும்பவும்
திரும்புது
கால்கள்
முன்
ஜென்மத்தில்
நுழையுது
பெண்ணே
நீ
அருகினில்
வர
வர
காயங்கள்
தொலைகிறதே
அடி
கண்ணீரில்
கண்கள்
மறையும்போது
நீ
வந்தாயே
உன்
தோலில்
நானும்
சாயும்போது
நீ
என்
தாயே
Внимание! Не стесняйтесь оставлять отзывы.