Ilaiyaraaja feat. Shivani Panneerselvam - Thaen Mazhaiyo текст песни

Текст песни Thaen Mazhaiyo - Yuvanshankar Raja




தேன் மழையோ?
என்னுயிரின் இழையோ?
கண்ணீர் அருவியோ?
கடவுள் நீதானோ?
விண்மீன் ஒளியோ?
நடு இரவோ?
காண் மலரோ?
கண் மறந்த கனவோ?
ஆழ் கடலோ?
அந்தரங்க நிலவோ?
செல்லம் கொஞ்சி கொல்லுகின்ற கற்பனைகளோ?
நீ உள்ளம் கெஞ்சி துள்ளுகின்ற பிம்பனைகளோ?
தேன் மழையோ?
ம்ம்ம்ஹ்ம்ம்ம்



Авторы: Ilaiyaraaja, Gangai Amaren


Внимание! Не стесняйтесь оставлять отзывы.