Текст песни




ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனு
மாக இருக்கிறவராய் இருக்கிற எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே
நம்பிக்கை நாயகன் நாலாம் பாகம் இந்த சி
டியை நாங்கள் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம்
இதில் உள்ள பாடல்களை கேட்டவர்களை ஒவ்வொ
ருவரையும் உன்னுடைய கரத்தில் சொல்லுகிறோம்
தொடர்ந்து இந்த பாடல்களை கேட்கப் போகிற ஒவ்வொவருக்காக ஜெபிக்கிறோம்
பருசுத்த ஆவியானவரே நம்பிக்கை நாயகன் நாலாம் பாகத்தை கே
ட்கிறவர்களுக்கு நம்பிக்கையும், விசுவாசமும் பெருகுவதாக
கிறிஸ்து இயேசுவின் மூலமாய் வருகிற தெய்வீக ஆரோக்கியம் வருவதாக
தெய்வ ஆலோசனைகள் வெளிப்படுவதாக
இந்த நம்பிக்கை நாயகன் நாலாம் பாகம் அகில உலகத்துக்கும் தேவனுடை
தீர்க்கதரிசனை, ஆராதனை அபிஷேகத்தை எடுத்து செல்கிற கருவியாக இரு
ப்பதாக என்று ஆண்டவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆசிர்வதித்



Авторы: Julie Knowles, Engelbert Humperdinck Copyright: Boosey & Hawkes



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка