A. R. Rahman feat. Sid Sriram & Shweta Mohan - Maacho Lyrics

Lyrics Maacho - A. R. Rahman , Shweta Mohan , Sid Sriram



Maacho... என்னாச்சோ
அவ touch'ட்டா உயிர் into two ஆச்சோ
Maacho match ஆச்சோ
அவ speak'ட்டா குயில் கீச்சோ
Dream-il hug'ட்டேன் flower shower ஆச்சோ
Sleepy போனேன் சோகம் snooze ஆச்சோ
Galaa galaa galaa
நீ classy oh...
Galaa galaa galaa
நான் massy oh...
Look got juicy
Click'ah classy
Thinkie பார்த்தேன்
You are my daisy
Oh oh oh oh
Icy doll அசைஞ்ஜா, கண்னு whistle-u தடி
என் morning flash'ah
Shiny போல்நீ
Caramel அழக
Tasty பாக்குறேன்டி
நீ smiley போனா
Girly காலீ...
Three much'ah missitten
என்ன விட உன்ன love'ட்டேன்
உன் heartu'குல்ல நான்
Love rabbit ஆயிட்டேன்
வெளி வராமலே hoppy பொவேன்
Maacho... என்னாச்சோ
அவ touch சிட்டா உயிர் into two ஆச்சோ
Maacho match ஆச்சோ
அவ speak'ட்டா குயில் கீச்சோ
என்ன kiss'oh வென்னிலா பாயோ
மலர் மலர் உரசியே ஒலி சேர்க்கும்
என்ன smell'oh கூந்தலின் பூவோ
நறுமனம் இழுத்ததும் தற சாயும்
நீ take'ட்டா sweet'ah போனேன்
பால் வீதியில் float ஆனேன்
Melody'ah tweet'uறேன்
Beautiful memory'ah treat'uறேன்
Maacho... என்னாச்சோ
இவ touch'ட்டா உயிர் into two ஆச்சோ
Maacho match ஆச்சோ
இவ speak'ட்டா குயில் கீச்சோ
Dream-il hug'ட்டேன் flower shower ஆச்சோ
Sleepy போனேன் சோகம் snooze ஆச்சோ
Galaa galaa galaa
நீ massy oh...
Galaa galaa galaa
நான் classy oh...
Look got juicy
Click'ah classy
Thinkie பார்த்தேன்
You are my doozy



Writer(s): A R Rahman, Vivek


A. R. Rahman feat. Sid Sriram & Shweta Mohan - Mersal (Original Motion Picture Soundtrack)
Album Mersal (Original Motion Picture Soundtrack)
date of release
20-08-2017




Attention! Feel free to leave feedback.