Sanjith Hegde feat. Thurga - Hold Me Now Lyrics

Lyrics Hold Me Now - Sanjith Hegde feat. Thurga



போதும்டி உன் மின்னல் தட்டி தரைசாயுதே
பேசி அந்த வாழ்த்து போதும் நான் வாழுறேன்
கிட்ட வா உன் கண்ணம் பட்டு கொஞ்சம் தேயுறேன்
வாயம வந்து வீசும் காத்தில் அலை பாயுறேன்
கோபமாய் நான் கெஞ்சுறேன்
சிரிக்க சொல்லி உன்னை கொஞ்சுறேன்
மிரட்டுடி ஒரு குழந்தையாய்
நான் அஞ்சுறேன்
காச்சலா கை கோர்க்குறேன்
கண்ணு முழிச்சு உன்னை பாக்குறேன்
உயிர் கொடுத்து தான் உன்னக்காக நான்
கை தூக்குறேன்
மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே
கீழ கீழ கீழ தொலையுறேன்
உன் கண்ணில் விழுந்ததால்
மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே
கீழ கீழ கீழ தொலையுறேன்
உன் கண்ணில் விழுந்ததால்
Hold me now
Hold me little closer
Hold me now
Hold me little closer
என்னடா நீ என்ன பண்ணி நான் மாறுறேன்
சொல்லடா நான் என்னை தாண்டி எங்க போகுறேன்
செல்லமாய் வந்து தொல்லையோடு விளையாடுற
தூக்கிட்டு என் எல்லையோடு தான் வாழுற
மடியில் நான் ஒட்டி தூங்குறேன்
மழையில் கொட்டி கோடை தாங்குற
நெருங்கி நீ வந்து நடக்க வேணும்னு ஏங்குறேன்
ரசித்து தான் கொஞ்சம் நீங்குறேன்
சின்ன முத்தம் கூட வாங்குறேன்
அதிசியம் ஒன்னு கிடைக்க தான் உன்னை தாங்குறேன்
மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே
காலம் காலம் காலம் மாறுகிறேன்னே காத்தில் விட்டதால்
மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே
காலம் காலம் காலம் மாறுகிறேன்
நீ காத்தில் விட்டதால்
Hold me now
Hold me little closer
Hold me now
Hold me little closer



Writer(s): yuvan shankar raja


Sanjith Hegde feat. Thurga - Pyaar Prema Kaadhal (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.