Ilaiyaraaja feat. Mano & K. S. Chithra - Satham Varamal Songtexte

Songtexte Satham Varamal - Ilaiyaraaja , K. S. Chithra , Mano




சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
சம் சம்
ஹோஹோல ராணி
ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி
லவ்வாலவ்வுல வாணி
ராணி தேனி வாணி
சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
சம் சம்
ஈர தென்றல் மாறி சென்ற தூரம் என்ன
இளமை நனையவா ஓஹோஹோ
ஓர கண்ணில் மாறன் அம்பின் வீரம் என்ன
இனிமை பொழியவா
உன்னை சேர்ந்தது சின்ன பூச்செடி
தட்டும் வேளையில் சொட்டும் தேன் துளி
மொத்தத்தையும் தந்தாலும் மிச்சத்தை
வெச்சாலும் சரிசமம்
சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
சம் சம்
ஹோஹோல ராணி
ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி
லவ்வாலவ்வுல வாணி
ராணி தேனி வாணி
சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
பேரின்பத்தின் ஆரம்பத்தில் ஓரமென்ன
பருவ வருத்தமா ஓஹோஹோ
வீரம் கொண்டு ஆரத்துக்கு ஆரம் கட்டு
புதிய விருத்தமா
மஞ்சள் மேனிதான் மன்னன் மாளிகை
மின்னும் தீபமோ சிந்தும் புன்னகை
எப்பப்போ வந்தாலும்
அப்பப்போ எந்நாளும் இதம் தரும்
சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
சம் சம்
ஹோஹோல ராணி
ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி
லவ்வாலவ்வுல வாணி
ராணி தேனி வாணி
சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
சம் சம்
சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
சம் சம்



Autor(en): Vaalee, Ilaiyaraaja


Attention! Feel free to leave feedback.