Jayamurthy - Thanjavuru Maadathi Songtexte

Songtexte Thanjavuru Maadathi - Jayamurthy




தஞ்சாவூரு மாடத்தி
பம்பர கொண்ட மாடத்தி
வெண்கல தொண்ட மாடத்தி
அவ குந்தனியாம் மாடத்தி
கள்ளிக்காட்டு ஓட மேல
மாடு மேச்சா மாடத்தி
காட்டுக்குள்ள கண்டெடுத்த
காடை முட்ட மாடத்தி
சாயங்காலம் வீடு வந்தே
வேக வச்ச மாடத்தி
துஞ்சுப்போன மாமன்காரன்
திங்க வந்தான் மாடத்தி ஆ...
துஞ்சுப்போன மாமன்காரன்
திங்க வந்தான் மாடத்தி
திங்க வந்த மாமன்காரன்
ஓடி போனான் மாடத்தி
ஆமாம்பானையில் நீந்துவது
அது பாம்புக்குஞ்சு மாடத்தி
காட்டிலாவ எடுத்தது
பாம்பு முட்ட மாடத்தி
ஹா ஹா ஹா
என் தஞ்சாவூரு மாடத்தி
பம்பர கொண்ட மாடத்தி
வெண்கல தொண்ட மாடத்தி
அவ குந்தனியாம் மாடத்தி



Autor(en): Mohamaad Ghibran, Ve Ramasamy



Attention! Feel free to leave feedback.