Ranjith feat. Neha Bhasin - Poraney Poraney Songtexte

Songtexte Poraney Poraney - Ranjith feat. Neha Bhasin




போறானே
போறானே
போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
அழகாய் நீ நிறைஞ்ச
அடடா பொந்துக்குள் புவியல் போல
போறாளே போறாளே
காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே
காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே
பருவம் தொடங்கி
ஆச வச்சேன்
இல்லாத சாமிக்கும்
பூச வச்சேன்
மழையில் நனைஞ்ச
காத்த போல
மனச நீயும்
நனைச்சுப்புட்ட
ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாயா
உன்ன மனச கொஞ்சம் புனைய வாயா
ஏற இறங்க பார்க்கும் ரோச காரா
டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா
அட நெல்லாங்குருவி ஒன்னு மனச மனச சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு முழியத்தான் ஈச்சங்காய ஆஞ்சிருச்சே
போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
கிணத்து நிலவா
நான் இருந்தேன்
கல்ல எறிஞ்சு
குழப்பிப்புட்ட
உன்ன பார்த்து பேசயில
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்
மூக்கணாங் கவுறப் போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடகாக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு
அடி மஞ்ச கிழங்கே உன்ன நினைச்சு நினைச்சு தினம் மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்
போறாளே போறாளே
போறாளே போவாமத்தான் போறாளே
அழகாய் நீ நிறைஞ்ச
அடடா
பொந்துக்குள் புவியல் போல
போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
போறானே
போறானே
போறானே



Autor(en): Karthik Netha, Mohamaad Ghibran


Ranjith feat. Neha Bhasin - Vaagai Sooda Vaa (Original Motion Picture Soundtrack)
Album Vaagai Sooda Vaa (Original Motion Picture Soundtrack)
Veröffentlichungsdatum
01-07-2011



Attention! Feel free to leave feedback.
//}