Nakash Aziz feat. Sunidhi Chauhan - Yenga Annan Songtexte

Songtexte Yenga Annan - Sunidhi Chauhan , Nakash Aziz




என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்
அது அழுதா அய்யய்யோ
என்னால தாங்கவே முடியாது
நான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம்
அது என் முன்னாலே நிக்கணும்
கண்ண மூடி இருந்தேன்னா
என் கனவுலகூட கலகலன்னு
சிரிச்சு விளையாடனும்
வா வா dear'u brother'u
பார்த்தா செதறும் sugar'u
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
அதுவே தனி power'u
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
என் வீட்டு தலைவி
இந்த ஜில்லாவோட அழகி
அண்ணன்காரன் அன்றாடம் நனையும்
அன்பான அருவி
என் தங்கை my தங்கை
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க
என் ஆரம்ப காலத்து loveகெல்லாம்
அணிலா இருப்பா
நான் cricket'u ஆடயில் wicket'u கேட்டா
உடனே எடுப்பா
கலகலன்னு அவன் இருப்பதும்
கலர் கலரா அவன் சிரிப்பதும்
பாத்தாலே போதும்
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
உன்ன விட எங்க அண்ணனுங்கதான் எனக்கு முக்கியம்
நீ எனக்கு கொடுத்த வாழ்க்கைய விட
என் அண்ணன்னுகளோட பாசம்தான்டா எனக்கு முக்கியம்
அடுத்த ஜென்மம்கூட
அண்ணன் உனக்கு நான்தான்
Agreement'a போட்டு வச்சுக்கலாம்
இந்த ஜென்மம் அண்ணன்
அடுத்த ஜென்மம் அப்பன்
மாத்தி மாத்தி பொறந்து வாழ்ந்துக்கலாம்
சொந்தம் பந்தம் பாசம் எல்லாம்
காணா போச்சு எங்கே
பாசமலர் part-2வத்தான்
பாத்துகோங்க இங்க
கூட பொறந்தவ ஆசைபட்டா
பூமியகூட வாங்கித்தாடா
வாய் விட்டு சிரிக்கிற சத்தம் கேட்டா
வேறொன்னும் வேணா போதும் போடா
கடவுள் வந்து கேட்டாக்கூட
உன்ன தரமாட்டேன்
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
என் தங்கை மை தங்கை
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க
Hey வா வா dear'u brother'u(brother'u)
பார்த்தா செதறும் sugar'u(sugar'u)
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
அதுவே தனி power'u
என் ஆரம்ப காலத்து loveகெல்லாம் அணிலா இருப்பா
நான் cricket'u ஆடயில் wicket'u கேட்டா உடனே எடுப்பா
கலகலன்னு அவன் இருப்பதும்
கலர் கலரா அவன் சிரிப்பதும்
பாத்தாலே போதும்
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
எங்க அண்ணன் எங்க அண்ணன் (தங்கை)
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன் (தங்கை)
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
என்தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
அண்ணே...
என்னடா தங்கை...



Autor(en): Vignesh Shivan


Attention! Feel free to leave feedback.