Songtexte Thaaippal Koduthal - Radha Jayalakshmi
தாய்ப்பால்
கொடுத்தாள்
பராசக்தி
தனிக்கருணைத்
தமிழ்ப்
பால்
கொடுத்தான்
தமிழ்
முருகன்
வாய்ப்பாயால்
பாடும்
பழந்தமிழில்
பாடத்
தொடங்குகிறேன்
ஆடும்
மயில்
வேலன்
அருள்
தந்தைக்கு
மந்திரத்தைச்
சாற்றிப்
பொருளுரைத்த
முந்து
தமிழ்
சக்தி
மகன்
முருகன்
வந்தான்
தந்தைக்கு
மந்திரத்தைச்
சாற்றிப்
பொருளுரைத்த
முந்து
தமிழ்
சக்தி
மகன்
முருகன்
வந்தான்
பல்
முளைக்கும்
முன்னே
எனக்குக்
கவிதை
தந்தான்
கந்தன்
வந்தான்
கவிதை
தந்தான்
ஆதிசக்தி
நாயகியின்
பாதிசக்தி
ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே
பிறந்த
முருகன்
வந்தான்
ஆதிசக்தி
நாயகியின்
பாதிசக்தி
ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே
பிறந்த
முருகன்
வந்தான்
கலைஞானக்
கண்
திறந்து
வைத்து
தமிழும்
தந்தான்
கந்தன்
வந்தான்
கவிதை
தந்தான்
கந்தன்
வந்தான்
கவிதை
தந்தான்
ஆங்கார
சக்தி
என்னும்
ஓங்காரத்
தாமரைக்குள்
ரீங்காரம்
செய்யும்
வண்டு
கந்தன்
வந்தான்
ஆங்கார
சக்தி
என்னும்
ஓங்காரத்
தாமரைக்குள்
ரீங்காரம்
செய்யும்
வண்டு
கந்தன்
வந்தான்
என்றும்
நீங்காத
செந்தமிழில்
கவிதை
தந்தான்
கந்தன்
வந்தான்
கவிதை
தந்தான்
கந்தன்
வந்தான்
கவிதை
தந்தான்
வந்த
கலி
தீர்ந்ததென்று
கந்தர்கலி
பாட
வந்தேன்
சந்தமுள்ள
நூறுகவிச்
சரணம்
தந்தேன்
வந்த
கலி
தீர்ந்ததென்று
கந்தர்கலி
பாட
வந்தேன்
சந்தமுள்ள
நூறுகவிச்
சரணம்
தந்தேன்
அந்தக்
கந்தனவன்
தனது
திருச்சரணம்
தந்தான்
கந்தன்
வந்தான்
கவிதை
தந்தான்
கந்தன்
வந்தான்
கவிதை
தந்தான்
Attention! Feel free to leave feedback.