Seerkazhi Govindarajan - Aathadi Mariamma Songtexte

Songtexte Aathadi Mariamma - Seerkazhi Govindarajan




பூவாடக்காரி பொன்னழகி உனக்கு
பொங்கலிடக் கிடைச்சது பாக்கிய எனக்கு
மீன்கார வீடெங்கும் மீன்வாசம் இருக்கும்
அடி மீனாட்சி நீ வந்தா நீவாசம் அடிக்கும்
ஆத்தாடி மாரியம்மா
சோறு ஆக்கி வச்சென் வாடியம்மா
ஆளாக்கி அரிசிய பாழாக்க வேண்டாம்
சின்னு புட்டு போடியம்மா
ஆத்தாடி மாரியம்மா
சோறு ஆக்கி வச்சென் வாடியம்மா
ஆளாக்கி அரிசிய பாழாக்க வேண்டாம்
சின்னு புட்டு போடியம்மா
பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரல்லே
ஆடிப் பார்த்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே
பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரல்லே
ஆடிப் பார்த்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே
பேச்சுப்படி பொங்கல் உன்னை இங்கு வரல்லே
நான் மூச்சடைக்கே உன்னிடத்தில் அங்கு வருவேன்
ஆத்தாடி மாரியம்மா
சோறு ஆக்கி வச்சென் வாடியம்மா
ஆளாக்கி அரிசிய பாழாக்க வேண்டாம்
சின்னு புட்டு போடியம்மா
சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வ நாயகி
புது சேலக்காரி பூக்காரி தெய்வ நாயகி
பத்ரகாளி ருத்ரகாளி பாரடியம்மா
இந்த பாவி மகன் வீட்டிலே போய் ஓரடியம்மா
ஆத்தாடி மாரியம்மா
சோறு ஆக்கி வச்சென் வாடியம்மா
ஆளாக்கி அரிசிய பாழாக்க வேண்டாம்
சின்னு புட்டு போடியம்மா



Autor(en): Kannadhasan, K V Mahadevan




Attention! Feel free to leave feedback.