A.R. Rahman, Chinmayi & Indai Haza - I Miss You Da (From "Sakkarakatti") Lyrics

Lyrics I Miss You Da (From "Sakkarakatti") - A.R. Rahman, Chinmayi & Indai Haza



ஏமினி ஏமினி ஏமினி ஏமினி
ஏமினி ஏமினி ம் மிஸ் யூ
ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ஏமினி
மிஸ் யூ மிஸ் யூ டா
என்னை விட்டுப் போகாதே
இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே
மிஸ் யூ மிஸ் யூ டா
என்னை விட்டுப் போகாதே
இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே ஹேய்ய்ய்
என் தேகமோ எழில் ஓவியம்
நீயில்லையேல் வெரும் காகிதம்
என் நெஞ்சமோ ஓர் நூலகம்
உன் சொந்தம் தான் அதில் ஆவணம்
மிஸ் யூ மிஸ் யூ டா
என்னை விட்டுப் போகாதே
இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே
ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ம் மிஸ் யூ
கொல் கொல்வேன்
வேறுநெஞ்சென்னும் சொல்லை
அகராதியில் தேடிப்பார்த்தேன் இல்லை
நீ காதலிக்கும்
காதலிப்பேன் காதலிப்பேன்
இல்லை ஏன் நீ போல் காதலித்தேன்
கண் மூடினேன்
நீ தோன்றினாய்
கண் திறக்கிறேன் ஏய்
நீ ஓடினாய்
மிஸ் யூ மிஸ் யூ டா
என்னை விட்டுப் போகாதே
இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே
மிஸ் யூ மிஸ் யூ டா
என்னை விட்டுப் போகாதே இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே
அஞ்சு நாப்பத்தஞ்சுக்கு ஜாகிங் போகும் போது
ம் மிஸ் யூ
ஒன்பது பதினாளுக்கு காலேஜ் பஸ்ஸிலே
ம் மிஸ் யூ
மதிய உணவு வேண்டாமென்று தள்ளும் போது
ம் மிஸ் யூ
மாடி மெர்குரி விளக்கினை பார்க்கும் போது
ம் மிஸ் யூ
எஃப்.எம்மில் காதல் பாடல் கேட்கும் போது
ஏமினி ஏமினி ஏமினி
ஏமினி ஏமினி ஏமினிஐ ம் மிஸ் யூ
ஏமினி ஏமினி ஏமினி
ஏமினி ஏமினி ஏமினி ம் மிஸ் யூ
ஏமினி ஏமினி ஏமினி
ஏமினி ஏமினி ஏமினி ம் மிஸ் யூ
மிஸ் யூ மிஸ் யூ டா
என்னை விட்டுப் போகாதே
இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே
மிஸ் யூ மிஸ் யூ டா
என்னை விட்டுப் போகாதே
இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே ஹேய்ய்ய்
மிஸ் யூ மிஸ் யூ டா
என்னை விட்டுப் போகாதே
இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே



Writer(s): na.muthukumar, a.r. rahman


A.R. Rahman, Chinmayi & Indai Haza - Chinmayi: Straight from the Heart
Album Chinmayi: Straight from the Heart
date of release
05-09-2014



Attention! Feel free to leave feedback.