A.R. Rahman, Vijay Prakash, Blaaze & Suzanne D'Mello - Hosanna Lyrics

Lyrics Hosanna - Vijay Prakash , Suzanne D'Mello , Blaaze



ஏன் இதயம்
உடைத்தாய் நோருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
Ho
Hosaanna
Hosaanna
Ho Ho
Hosaanna
Hosaanna
Ho Ho
அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
வானம் தீண்டி வந்தாச்சி
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
Hosaanna என் வாசல் தாண்டி போனாளே
Hosaanna
வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன்
அவள் போன பின்பு
எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்
Ho saanna
வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
Ho saanna
சாவுக்கும் பக்கம் நின்றேன்
Ho saanna
ஏனென்றால் காதல் என்றேன்
Ho saanna
Everybody wanna know be like be like
I really wanna be here with you
Is that enough to say that we are made for each other is all that is true
Hosaanna be there when you are calling i will be there
Hosaanna be the life the whole life i share
I never wanna be the same
Its time we re arrange i take a step you take a step and me calling out to you
Helloooo
Hellooooo
Helloooo oooo
Hosaanna
Ho Hosaanna
Hosaanna Ho
Ho Hosaanna
Hosaanna Ho Ho
வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
சொட்டு சொட்டாய் தொட்டு போக
மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
Hosaanna
பட்டு பூச்சி வந்தாச்சா
Hosaanna
மேகம் உன்னை தொட்டாச்சா
கிளிஞ்சலாகிறாய்
நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுகிறேன்
Helloooo
Hellooooo
Helloooo oooo
Hosaanna
என் மீது அன்பு கொள்ள
என்னோடு சேர்ந்து செல்ல
Hosaanna
ம்ம் என்று சொல்லு போதும்
Ho Hosaanna
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே



Writer(s): Rajesh Raman


A.R. Rahman, Vijay Prakash, Blaaze & Suzanne D'Mello - Vinnathaandi Varuvaayaa Bafta
Album Vinnathaandi Varuvaayaa Bafta
date of release
14-10-2010



Attention! Feel free to leave feedback.